தமிழ் Jokes | Tamil Memes | Tamil Jokes Sms | Tamil Funny Quotes
AdminAugust 28, 2020
எதுக்குங்க பையனை அடிக்குறீங்க.
எதோ பாவம்னு பாஸ் பண்ணி விட்டிருக்கானுங்க.
இந்த நாய் குடிச்சுட்டு வந்து ஏன் கிட்டையே.
I AM DEGREE HOLDER னு கை கொடுக்குறான்டி.
1 of 9
நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும்.
மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே
திரும்பி வர ஒரே ஜீவன்
கொசு மட்டுமே...!
2 of 9
மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்...
கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?
மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போது
சொன்னதுக்கே அடிச்சாங்க.
இப்ப எப்படி சொல்றதாம்...!
கணவர் : 😇😇😂😂🤒🤒👹👹
3 of 9
மனைவிக்கு கணவன் தான் முதல் குழந்தையாம்.
அதற்க்காக பொழுதன்னைக்குமா
மளிகை கடைக்கு போயிட்டு
வர சொல்லுவீங்க...!
4 of 9
டாக்டர் இடது கால் ரொம்ப வலிக்குது.
வயசு ஆயிடுச்சு அதான்.
வலது காலுக்கும் அதே
வயசுதானே ஆச்சு.
5 of 9
திருமணங்களில் திருமண ஜோடிகளை கவனிப்பவர்களை விட...
தனக்கான ஜோடியை தேடுபவர்கள் தான் அதிகம்...
6 of 9
செய்தி: முகநூலில் பழகிய 11 நாட்களில் 11 பவுன் நகையை கொடுத்த பெண்...
நம்ம குருப்லையும் இருக்காங்களே தெண்டத்துக்கு...
சோத்துக்கு பழைய குழம்பு கூட வாங்க முடியாது...
இவங்க கிட்ட...!
7 of 9
மனிதன்-1: எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்துடுச்சி...
மனிதன்-2: அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது...
8 of 9
"நவரச" ரசனை உடைய பெண் தான் வேண்டும்
என்று தேடுபவனுக்கு...
"புளிரசம்" கூட ஒழுங்கா வைக்க தெரியாத
பொண்ணு தான் மனைவியா அமைவா...
ஏன் என்றால் விதி வலியது...!!!