Tamil Quotes | பிரபாகரன் பொன்மொழிகள் | Tamil Quotes From Prabakaran
பிறப்பு: 26 நவம்பர் 1954
இறப்பு: 18 மே 2009
என்னை கவர்ந்த மாவீரன். தன் இன மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடிய போராளி. 18 சதவிகிதம் இருந்தாலும் 82 சதவிகிதத்தை விரட்டி அடித்த மாவீரன். வீரன் சாவதில்லை என்பதற்கு உதாரணம் நீங்கள். நீங்கள் சூழ்ச்சியால் வீழ்ந்தாலும் எங்கள் மனதில் எழுச்சி நாயகன் இன்றும் என்றும் என்றென்றும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பொன்மொழிகள்.
பாதையை தேடாதே அதை உருவாக்கு.
- வே. பிரபாகரன்
1 of 10
நான் பேச்சுக்குத் தருவது
குறைந்தளவு முக்கியத்துவமே.
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்..!
- வே. பிரபாகரன்
2 of 10
ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தால்,
ஒரு சாதாரண மனிதனால் கூட
வரலாற்றை உருவாக்க முடியும்.
- வே. பிரபாகரன்
3 of 10
ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை.
- வே. பிரபாகரன்
4 of 10
எமது போராட்டத்தின் வலிமை
எமது போராளிகளின்
நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.
- வே. பிரபாகரன்
5 of 10
துரோகிகள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள்.
- வே. பிரபாகரன்
6 of 10
மலைபோல் மக்கள் சக்தி
பின்னால் இருக்கும் வரை
எந்த புதிய சவாலையும் சந்திக்க தயார்.
- வே. பிரபாகரன்
7 of 10
வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால்
வரலாற்றைப் படைக்க முடியாது.
- வே. பிரபாகரன்
8 of 10
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.
- வே. பிரபாகரன்
9 of 10
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
- வே. பிரபாகரன்
10 of 10
தலைவர் என்ற சொல் கேட்கும் போதெல்லாம் உன் முகம் தான் வருகிறது கண் முன்னே. தலைவன் என்ற சொல்லுக்கு உதாரணமாக வாழ்ந்தவன் நீ.
இன்று புதைந்த அல்லது புதைத்த அல்லது புதைக்கப்பட்ட அல்லது விதைக்கப்பட்ட விதையே நாளை மரம்.
நன்றி...
வணக்கம்...