பலம் என்பது
கதறி அழ ஆயிரம் காரணம்
இருந்தும் சிரிப்பது தான்...!
4 of 15
நதியில் வெள்ளம் வந்து சென்றால்
தான் நதி சுத்தமாகும்.
நம் வாழ்க்கை துன்பஙாகளை கடந்து
வந்தால் தான் மனது தெளிவாகும்...!
5 of 15
நம் எண்ணங்களும், உணர்வுகளும்,
சிந்தனையும், செயல்களும் பிறருக்கு
நன்மைகளை மட்டும் செய்யுமானால்.
கடவுளை தேடி நாம் போக வேண்டாம்.
நம்மை நாடி கடவுளே வருவார்...!
6 of 15
சரியாக வாழ கற்றுக் கொடுக்கும்.
ஒவ்வொரு துரோகம் தரும் வலியும்
மிகச் சிறந்த ஆசான் தான்..!!
7 of 15
எண்ணெயில் சுடும் வடையை விட
சிலர் வாயால் சுடும் வடையில்
கொழுப்பு அதிகம்...!
8 of 15
தடுமாறுவது மனித இயல்பு
தடுமாறினாலும் தடம் மாறாமல்
இருப்பது மனித மாண்பு.
9 of 15
பசிக்கும்போது கிடைக்காத உணவும்
தாகத்திற்கு கிடைக்காத தண்ணீரும்
துன்பத்தில் வராத துணையும்
தோல்வியில் தேற்றாத நட்பும்
இருந்தும் பயன் இல்லை.
10 of 15
தலைக்கனம் கூடினால்
தயவுசெய்து இறக்கி விடுங்கள்.
இல்லை என்றால் பாறம் அதிகம் ஆகி
சரிந்து விழும் நிலை ஏற்பட்டு விடும்...!
11 of 15
நீங்கள் வாழ்க்கையில் மோசமான நேரத்தை
எதிர் கொள்ள நேரிடும் போது அமைதியாக இருங்கள்.
சலசலப்பு தான் நெருப்பை அதிகம் எரிய செய்யும்.
அமைதி கொண்டால் தானே அனைந்து விடும்...!
12 of 15
வாழ்க்கை வாழ்வதற்கே...!
வாழ்க்கையில் ஒவ்வொரு நெடியையும்
எதுவாக கிடைக்கிறதோ அதுவாகவே
வாழ்ந்து விட்டு பொய்விட வேண்டும் ரசித்து.
ஏன் என்றால் இழந்த காலம் மீண்டும் வருவதில்லை...!
13 of 15
நம்பி தோற்றாலும்
நம்பிக்கையில் தோற்றாலும்
பிழை நம்மீது தான்.
14 of 15
கேட்காமலே அனைத்தும் படைக்கப்படுகிறது
'கடவுளுக்கு'
கேட்டும் கொடுக்கப்படுவதில்லை
'ஏழைகளுக்கு'