HomeVivekananda Quotes In Tamil16 சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் | Vivekananda Quotes In Tamil 16 சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் | Vivekananda Quotes In Tamil Admin August 21, 2020 Tamil Quotes By Vivekananda | சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள் உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. - சுவாமி விவேகானந்தர் 1 of 16 அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். - சுவாமி விவேகானந்தர் 2 of 16 கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான். - சுவாமி விவேகானந்தர் 3 of 16 இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை. - சுவாமி விவேகானந்தர் 4 of 16 பலமே வாழ்வு. பலவீனமே மரணம்..! - சுவாமி விவேகானந்தர் 5 of 16 உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. - சுவாமி விவேகானந்தர் 6 of 16 உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. - சுவாமி விவேகானந்தர் 7 of 16 நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்...! - சுவாமி விவேகானந்தர் 8 of 16 உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! - சுவாமி விவேகானந்தர் 9 of 16 "நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும். - சுவாமி விவேகானந்தர் 10 of 16 கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும். - சுவாமி விவேகானந்தர் 11 of 16 நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. - சுவாமி விவேகானந்தர் 12 of 16 அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. - சுவாமி விவேகானந்தர் 13 of 16 பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. - சுவாமி விவேகானந்தர் 14 of 16 பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். - சுவாமி விவேகானந்தர் 15 of 16 கோழையும் முட்டாளுமே 'இது என் விதி' என்பான் ஆற்றல் மிக்கவனோ 'என் விதியை நானே வகுப்பேன்' என்பான். - சுவாமி விவேகானந்தர் 16 of 16 Tags Vivekananda Quotes In Tamil Newer Older