HomeAnbu Kavithai Imageஅன்பு தமிழ் கவிதைகள் | Anbu Kavithaigal | Anbu Tamil Quotes அன்பு தமிழ் கவிதைகள் | Anbu Kavithaigal | Anbu Tamil Quotes Admin September 17, 2020 0 அன்பு அஹிம்சையின் வம்சம்.நட்பு நம்பிக்கையின் அம்சம்.அன்பும் நட்பும் இல்லாமல்வாழ்க்கை இல்லை...! 1 of 9 வாழ்க்கைக்கு தேவைபணமோ பொருளோ அல்ல.புரிந்து கொண்ட எந்த சூழ்நிலையிலும்விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாதஉண்மையான அன்பு மட்டுமே...! 2 of 9 கோபம் என்பது ஒருவினாடியில் முடிந்திட வேண்டும்..!அன்பு என்பது ஒவ்வொருவினாடியும் தொடர்ந்திட வேண்டும்...! 3 of 9 மனதால் எவ்வளவுபலமானவர்களையும்அழ வைக்கும் ஒரே ஆயுதம்உண்மையான அன்பு மட்டுமே...! 4 of 9 வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றும்.அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும்...! 5 of 9 அறியாத ஒருவருக்கு துன்பம் எனில்ஓடிச்சென்று உதவுவது மனிதநேயம்.அறிந்த ஒருவருக்கு துன்பம் எனில்துடித்து போய் உதவுவது அன்பு...! 6 of 9 அன்பு பல்வேறு வடிவங்களில் வரலாம்.ஆனால், உண்மையான அன்பு என்பதுஉருவத்தில் அல்ல உள்ளத்தில் இருந்து வரும். 7 of 9 அன்புக்காக பொய் சொல்வதில் தவறில்லை.அந்த அன்பே பொய்யாக இருந்தால்,பொய் சொல்லி பயன் இல்லை. 8 of 9 உண்மையான அன்புக்குமுகமும் தேவையில்லைமுகவரியும் தேவையில்லைஅன்பு ஒன்றே போதும்...! 9 of 9 காதல் கவிதைகள் Tags Anbu Kavithai Image Newer Older
Thanks For Your Comment...