HomeLeaders And Famous Peopleசார்லி சாப்ளின் பொன்மொழிகள் | Charlie Chaplin Quotes In Tamil சார்லி சாப்ளின் பொன்மொழிகள் | Charlie Chaplin Quotes In Tamil Admin September 22, 2020 0 என் பிரச்சனைகளைஎன் உதடுகள் அறிவதே இல்லைஅவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன...! 1 of 15 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால்,நான் அழும்போது அது சிரிப்பதில்லை. 2 of 15 போலிக்கு தான் பரிசும் பாராட்டும்.உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. 3 of 15 ஆசைப்படுவதை மறந்து விடு.ஆனால்,ஆசைப்பட்டதை மறந்துவிடாதே. 4 of 15 கனவுகள் எல்லாம் நனவாகும்நிறைய காயங்களுக்குப் பிறகு. 5 of 15 உன் மனம் வலிக்கும் போது சிரி.பிறர் மனம் வலிக்கும் போதுசிரிக்க வை...! 6 of 15 இதயம் வலித்தாலும் சிரி.அது உடைந்தாலும் சிரி. 7 of 15 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூடவேதனைப்படுத்தக் கூடாது. 8 of 15 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம்.ஆனால், நிச்சயம் என் சிரிப்புயாருக்கும் வலியைத் தராது. 9 of 15 சிாிக்க தவறும்ஒவ்வொரு நாளும் பயனற்றது. 10 of 15 நீ எப்போதும் வானவில்லை காண முடியாதுஉன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால். 11 of 15 எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது.என் கண்களில் கண்ணீரையாரும் பார்க்க முடியாது என்பதால். 12 of 15 இந்த பொல்லாத உலகில்எதுவும் நிரந்தரமாக இல்லை.நம் கஷ்டங்கள் கூட நிரந்தரம் இல்லை. 13 of 15 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம்.ஆனால்வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைபணத்தால் திருப்பி தர முடியாது. 14 of 15 விவாதங்கள், மோதல்கள் அல்லதுபிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.வானமே இடிந்தாலும் அதிலிருந்துபுதிய உலகம் பிறகும். வாழ்க்கை இப்படித்தான்..! 15 of 15 Tags Leaders And Famous People Newer Older
Thanks For Your Comment...