காலை வணக்கம் மேற்கோள்கள் | Good Morning Quotes In Tamil
AdminSeptember 01, 20200
ஒவ்வொரு காலையும்
வாழ்க்கை என்ற புத்தகத்தில்
புதிய பக்கத்தின் தொடக்கம். அதை
அன்புடனும் புன்னகையுடனும் எழுதிடுங்கள்.
இனிய காலை வணக்கம்...!
1 of 11
கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.
கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.
வாழ்க்கை துன்பம் இன்றி இன்பமாகும்.
இனிய காலை வணக்கம்...!
2 of 11
நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க யாரும் இல்லை...
இனிய காலை வணக்கம்...!
3 of 11
மௌனமாக இருந்து பார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மகிழ்ச்சியாக இருந்து பார்.
பிரச்சனைகள் பிச்சை கேட்கும்...!
மகிழ்ச்சியுடன் காலை வணக்கங்கள்...!
4 of 11
செயல்படுவோம் நல்லதே நடக்கும்.
நம்பிக்கையுடன்.
வாழ்க்கை நிச்சயம் வளமடையும்..!
இனிய காலை வணக்கம்...!
5 of 11
கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே.
- கவிஞர் கண்ணதாசன்
இனிய காலை வணக்கம்...!
6 of 11
அன்பிலே நண்பனை வெற்றி கொள்.
களத்திலே எதிரியை வெற்றி கொள்.
பண்பிலே சபையை வெற்றி கொள்..!
- கவிஞர் கண்ணதாசன்
இனிய காலை வணக்கம்...!
7 of 11
நொடி கணக்கில் மௌனம்.
நிமிட கணக்கில் சிரிப்பு.
மணி கணக்கில் அரட்டை.
காலந்தோறும் சந்தோசம்.
இதெல்லாம் “நட்பில்” மட்டும் தான்..!
நட்புகளுக்கு காலை வணக்கம்...!!
8 of 11
வெற்றிக் களிப்பில் இருப்பவனை விட.
தோல்வி களைப்பில் இருப்பவனுக்கு
தன்னம்பிக்கை அதிகம்.
காலை வணக்கம்...!
9 of 11
எந்த சூழ்நிலையிலும்
நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள்.
உடலால் மட்டுமல்ல மனதாலும்...!
இனிய காலை வணக்கம்...!
10 of 11
கவலைகள் எங்கிருந்து வந்தாலும்
புன்னகை நம்மிடம்தான் உள்ளது.
புன்னகை பூக்கள் மலரட்டும்...!
இனிய காலை வணக்கம்...!
Thanks For Your Comment...