வாழ்க்கை என்ற பெருங்கடலில்
அனைவரும் நீந்திக் கொண்டு இருக்கிறோம்.
தோல்விகளில் தத்தளித்தாலும் தளராமல்,
வெற்றியை நெருங்கி விட்டோம்
என்று நம்பிக்கையுடன்
எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருப்போம்.
வெற்றியின் தூரம் குறைந்து வெற்றி பெற்று
வெற்றியுடன் பயணத்தை தொடரலாம்.
Thanks For Your Comment...