Type Here to Get Search Results !

வாழ்க்கை மேற்கோள்கள் | வாழ்க்கை தத்துவங்கள் | Quotes In Tamil

Tamil Life Quotes

வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் எல்லாம்
எதோ ஒரு காரணத்துக்காக வாழ்க்கையில்
உறவுகளால் அல்லது உணர்வுகளால்
தனிமை படுத்தபட்டவர்களே...!
1 of 14
Tamil life quote

வாழ்க்கையில் எது நடந்தாலும்
சிரித்து கொண்டே கடக்க பழகிக் கொண்டாலும்.
சிலர் என்றோ பேசிய வார்த்தைகள் இன்றும்
மனதை ரணமாக்கி கண்களின் வழியே
வெளிப்படத்தான் செய்கிறது.
2 of 14
Kanner tamil quote

வாழ்க்கை ஒன்றும் மல்யுத்த மைதானம் அல்ல.
நம் பலத்தை ஒவ்வொருவரிடமும் நிருபித்துக் கொண்டிருக்க.
எல்லாவற்றையும் வெற்றி, தோல்வியால் தீர்மானிக்க முடியாது.
பிறரிடம் பெற்றுக் கொண்டதையும் கற்றுக் கொண்டதையும்.
மற்றவருக்காக விட்டுச் செல்வதே வாழ்க்கை.
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.
3 of 14
Tamil life quote

கத்தியை விட கூர்மையானது
மனிதனின் நாக்கு.
கத்தியால் வந்த காயம் ஆறும் வரை.
நாவால் வந்த காயம் ஆயுள் வரை.
4 of 14
Tamil quote toung

விளையாடுவதை நாம்
நிறுத்தி கொள்ளும் போது
நம்முடன் விளையாட
ஆரம்பிக்கிறது வாழ்க்கை.
5 of 14
Life tamil quote

உலகில் பல நூறு தெய்வங்கள் இருக்கலாம்.
பல கோடி மனிதர்கள் இருக்கலாம்.
மனிதர்கள் பயப்பட வேண்டிய தெய்வம்.
அவர் அவர் "மனசாட்சி".
6 of 14
Kadavul tamil quote

எதற்காக நீ காத்திருக்கிறாய்
என்பதை உணர்வது
உன்னை நீயே உணர்வது ஆகும்.
7 of 14
எதற்காக நீ காத்திருக்கிறாய் என்பதை உணர்வது உன்னை நீயே உணர்வது ஆகும்.


ஒரு விளக்கு இன்னொரு விளக்குக்கு
ஒளி கொடுப்பதால் எதையும் இழந்து விடாது..!
நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவுவோம்.
அதனால், நாம் இழக்க போவது ஏதுமில்லை..!!
8 of 14
Tamil inspiration quote

உரிமைக்கு குரல் கொடு...!
உழவுக்கு உயிர் கொடு...!
உழைப்புக்கு கை கொடு...!
வறுமைக்கு விடை கொடு..!
உறவுக்கு மனம் கொடு...!
நட்புக்கு தோள் கொடு..!
ஏழ்மைக்கு கரம் கொடு..!
எளிமைக்கு இடம் கொடு..!
9 of 14
Quote in tamil

ஆண்டவரை விட சிறந்த இயக்குநர் இல்லை.
அடுத்தடுத்து என்ன காட்சி வைத்திருக்கிறார்
என்று ஊகிக்க முடியாது.
10 of 14
Kadavul tamil quote god

தமிழ் புது தத்துவங்கள்

சன்னலை திறந்து வைக்கும் போது புழுக்கம் குறையும்
மனதை திறந்து பேசும் போது கவலை மறையும்.
11 of 14
தமிழ் தத்துவம்

உண்மையான உறவுகளுக்கு விட்டு கொடுங்கள்.
ஏன் என்றால் அது "பாசம்".
உறவு என்ற பெயரில் உங்களை பயன்படுத்தி
கொண்டிருப்பவரை விட்டு விடுங்கள்.
ஏன் என்றால் அது "வேசம்".
12 of 14
Fake relation tamil quote

வாழ்க்கை என்பது வாழை இலையில்
ஊற்றிய ரசம் போல்...!
எந்த பக்கம் போகும்
என்று கணிப்பது கடினம்...!
13 of 14
Valkkai thathuvam

அடுத்தவன் அடுப்பில் என்ன "அவிகிறது"
என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள்.
உங்கள் அடுப்பில் என்ன
"கருகுகிறது" என்று கவனியுங்கள்.
14 of 14
அடுத்தவன் அடுப்பில் என்ன "அவிகிறது" என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள். உங்கள் அடுப்பில் என்ன "கருகுகிறது" என்று கவனியுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad