Type Here to Get Search Results !

20 சிறந்த வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil

சோகங்கள் நமக்குச் சொந்தமானது அல்ல.
அதைத் தக்க வைத்துக் கொள்வதும்
தகர்த்தெறிவது அவரவர் துணிவில் தான் இருக்கிறது.
1 of 20
Tamil life quote

சட்டைப் பையில் வைத்துக் கொண்டு
பல முறை வெளியே தேடி இருப்போம்.
வாழ்க்கையிலும் அப்படித்தான்..!
வாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு
எங்கெங்கோ அலைந்து சென்றிருப்போம்.
2 of 20
Life Quotes tamil

துன்பம் வந்தால் சிரிக்க கற்றுக்கொள்.
உன் சிரிப்பு
துன்பத்துக்கே துன்பத்தை கொடுக்கும்.
3 of 20
Valkkai Quotes

விரும்புவதால் கருவறை என்னும் வரம்
மீண்டும் கிடைத்து விடுவது இல்லை.
வெறுப்பதால் கல்லறை என்னும்
சாபம் விட்டு விடுவதும் இல்லை...!
4 of 20
வாழ்க்கை சிந்தனை

பிரிவின் வலியை உணர்ந்ததாலோ என்னவோ.
எவரையும் நெருங்குவதும் இல்லை.
நெருங்க விடுவதும் இல்லை
என் இதயம்...!
5 of 20
Pirivu tamil quote

கஷ்டம் என்பது ஒரு சிறிய கல் மாதிரி.
கிட்ட நின்று பார்த்தால் மலையாக தெரியும்.
எட்ட நின்று பார்த்தால் மடுவாக தெரியும்.
கண்டு கொள்ள வில்லை என்றால்
அதுவும் கண்டு கொள்ளாமல் போய்விடும்...!
6 of 20
Life quote tamil


தியாகம் செய்தால் தியாகி ஆகலாம்.
பழி வாங்கினால் பாவி ஆகலாம்.
மன்னித்தால் மட்டுமே மனிதன்
ஆக முடியும்...!
7 of 20
Forgive tamil quote

வாழ்க்கையில் நாம் அடுத்த
நிலையை அடைய முயற்சிப்போம்.
அடுத்தவர் நிலையை
அடைய முயற்சிக்க வேண்டாம்.
8 of 20
வாழ்க்கை வரிகள்

நீ உதிர்க்கும்
வார்த்தைக்கு.
உதிரம் இல்லை.
ஆனால், உயிர் உண்டு..!!
9 of 20
Tamil life quote

பசித்த வயிறும்.
பொய்யான உறவும்.
பணம் இல்லா வாழ்க்கையும்,
கற்றுத்தரும் பாடத்தை உலகில்
எவரும் கற்றுத்தருவது இயலாது..!
10 of 20
Tamil life quote

காரணம் இல்லாமல்
கவலை கொள்ளாதீர்கள்.
காரணம் இருந்தாலும்
கலக்கம் கொள்ளாதீர்கள்.
இதுவும் கடந்து போகும்
எதுவும் கடந்து போகும்.
11 of 20
Life Quotes in tamil

கடவுளை தொல்லை செய்யாதே..!
உன் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு
அவரிடம் தீர்வு இல்லை..! ஏனெனில்,
அவைகள் உன்னால் உண்டாக்கப்பட்டவை..!
அதற்கு தீர்வும் உன்னிடமே இருக்கும்..!
12 of 20
Kadavul tamil life quote

வலித்தாலும் சில
உண்மைகளை ஏற்றுக்கொள்..!
'வாழ்வு' வலிகளில் ஒளிந்துள்ளது..!
வலிகள் இல்லா வாழ்வும் இல்லை...!
வழிகள் இல்லா வலியும் இல்லை...!
13 of 20
Vali tamil life quote

காலம் நடத்தும் நாடகத்தில்
கடைசிவரை தொடரும் நாடகம்.
அன்பானவர்களின் நினைவுகள் மட்டுமே.
14 of 20
Anbu life quote


'வருமானம்' இல்லாத வாழ்க்கையை
கஷ்டப்பட்டாவது வாழ்ந்து விடலாம்.
'தன்மானம்' இல்லாத வாழ்க்கையை
இஷ்டப்பட்டாலும் வாழ முடிவதில்லை.
15 of 20
Same life tamil quote

வலிகளை சுமப்பது பழகிவிட்டது.
அனால் வலிகளை தருபவரும்,
வலிகள் வரும் விதமும்,
மாறிக்கொண்டே இருக்கிறது...!
16 of 20
Valigal tamil quote

சில வலிகளை மறந்து விடாதே
எல்லாமே மறப்பதற்காக
நடக்கவில்லை..!
17 of 20
Valigal tamil life quote

தேவை முடிந்த பின்
தேர் கூட தெருவில் தான்.
18 of 20
Thevai mudintha pin

போதிக்கும் போது காதில்
விழாத வார்த்தைகள்.
பாதிக்கும்போது கேட்கிறது காதில்.
19 of 20
Tamil life quote

மதித்தவனை மதிப்பது நம் வழக்கம்.
மிதித்தவனை மிதிப்பது என் வழக்கம்.
மிதித்தவனை மதிக்க நான் ஒன்னும் கடவுள் இல்லை.
20 of 20
Tamil dp image



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad