HomeTamil Love Status Imagesதமிழ் காதல் கவிதைகள் மற்றும் சிந்தனைகள் | Tamil Quotes For Love தமிழ் காதல் கவிதைகள் மற்றும் சிந்தனைகள் | Tamil Quotes For Love Admin September 12, 2020 0 தொலைவில் நீதொலைக்க தெரியாமல் நான்.தொடங்கும் கனவிலும்தொடர்வது உனது ஆ(கா)ட்சியே...! 1 of 13 சருகாய் உதிர்ந்து கொண்டிருந்த என்னைஅன்பெனும் நீர் ஊற்றி பசுமைஆக்கியவள் நீ...! 2 of 13 என்னவள் முதல் முத்தத்தின் சுவைக்கு முன்.முக்கனிகளின் சுவையும் தோற்றுப்போகும். 3 of 13 நீ இல்லா வேளையில்நொண்டியடிக்கும் என் வீட்டு கடிகாரம்.நீ இருக்கும் வேளைகளில் முண்டிஅடித்து ஓடுகிறது. 4 of 13 தென்றலின் சினேகத்தோடுதடவி செல்கிறது உன் தாவணி.புயல் புரட்டி எடுத்த பூமி ஆகிறதுஎன் இதயம்...! 5 of 13 நீ போகும் இடம் எல்லாம் நான் இருப்பேன்.உள் இருக்கும் இதயம் துடிக்கும் வரைநான் உன் கரம் பிடித்திருப்பேன்...! 6 of 13 ஆயிரம் மொட்டுக்கள் ஒருசேர மலர்கிறது.நீ விழி திறந்து பார்க்கையில்.என்னுள்ளே...! 7 of 13 ஒரு நொடி சேர்ந்தாலும் மறக்க முடியல.பல நொடி சேர்த்தும் வெறுக்க முடியல.என் இதயத்தை கிழித்தாலும் தடுக்க முடியல.ஏனெனில் என் உயிர் நீ தான்அடி...! 8 of 13 அன்று தூரல் மழையிலும் நனைந்திட துடித்தேன்.நனையும் பொழுதுகள் உன்னோடுஇருந்ததால்...!இன்று தூரத்தில் நீ இருக்கதூறலாய் தூவுகின்றது உன் ஞாபங்கள்....! 9 of 13 மழையும் நீயே குடையும் நீயே..!தீயும் நீயே தீர்வும் நீயே..!தென்றலும் நீயே புயலும் நீயே..!என் மனதின் ஆறுதலும் நீயே...!என் மனதின் வலியும் நீயே..!என் வாழ்வின் ஒளியும் நீயே..!இத்தனை எதற்கு என் உலகமே நீ தான்..! 10 of 13 விலக முடிந்தாலும் வெறுக்க முடியவில்லை.! உடல்கள் இரண்டு பிரிந்து போவதால்.!உணர்வுகள் அழிந்து போகுமா.?பிரிந்து இருந்தாலும் சேர்ந்தே இருக்கிறோம் மனதால்.!சேரும் நட்களை எதிர்பார்த்து. 11 of 13 அலை இல்லாத கடல் இல்லை.புல் இல்லாத நிலம் இல்லை.மேகம் இல்லாத வானம் இல்லை.முள் இல்லாத ரோஜா இல்லை.உன் நினைவு இல்லாமல் நான் இல்லை. 12 of 13 கனவுகளில் வாழ்கிறேன் காதலியேஉன் கரம்பிடிக்க...!கவிதைகள் படைக்கிறேன் இனியவளேஉன் இதயத்தில் இடம் பிடிக்க...! 13 of 13 Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...