Type Here to Get Search Results !

உறவு | உறவுகள் | சிந்தனைகள் | Uravugal Tamil Quotes


தேடும் போது தொலைவது.
தேடாத போது வருவது.
(சுய தேவையின் போது)
இது தான் இங்கு உறவு...!
1 of 6
Uravu quote

தேடி வந்த உறவை தள்ளி
விட்ட போது தெரியவில்லை.
தேடி சென்ற உறவு தள்ளி
விடும் போது புரிகிறது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்று...!
2 of 6
Relation tamil quote

நமக்கு அனைத்தும் கற்று தருவது
நம் வாழ்க்கை அல்ல.
நாம் அதிகமாக நேசித்த
ஓர் பொய்யான உறவு தான்.
3 of 6
Fake relation tamil quote



உண்மையான உறவு என்று எதுவும் இல்லை.
உண்மையான உறவு கூட உதறிவிடும்.
உன் நிலை தாழ்ந்தால்...!
4 of 6
Uravugal kavithai

'தான்' என்ற ஆணவம் தலை தூக்காதவரை
உறவுகளில் அன்பும், உண்மையும்,
அரவணைப்பும், சகிப்புத்தன்மையும்
நிலைத்திருக்கும் நிறைந்திருக்கும்.
5 of 6
Uravu quote

உறவும் சரி நட்பும் சரி வாழ்க்கையின்
ஒரு கட்டத்தில் நம்மை விட்டு சென்றுவிடும்.
எனவே மனைவி என்று துனைவியை
அனுப்பி வைக்கிறான் ஆண்டவன்..!
6 of 6
Tamil quote uravu natpu

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad