Type Here to Get Search Results !

10 அம்மா கவிதைகள் இமேஜ் | Amma Kavithai In Tamil With Image

முதலில் நான் பேசி பழகியதும்
உன் பெயர் தான்...!
முதலில் நான் எழுதி பழகியதும்
உன் பெயர் தான்...!
...::அம்மா::...
1 of 10
Tamil amma kavithai

அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
தொலைந்து போன பின் தேடாதே.
அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
அன்னையின் அன்பு...!
2 of 10
Amma status image

பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு 'அம்மா'.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் 'அம்மா'.
3 of 10
Tamil Amma status image

தன் உடல் மூலம் உடல் தந்து,
உதிரத்தை உணவாக தந்து,
உயிருக்கு உணர்வுகளையும்
தந்தவள் தாய்...!
உன் போல் யாரும் இல்லை.
உன் அன்புக்கு இணை ஏதும் இல்லை.
4 of 10
Amma tamil short poem

கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டால்
மனைவிக்கு மகிழ்ச்சி...!
என்ன வேண்டும் என்று கேட்டாலே
போதும் தாய்க்கு மகிழ்ச்சி...!
5 of 10
Amma quote

அள்ள அள்ள குறையாதது எது..?
அமுதசுரபியா..?
இல்லை, அகிலமே போற்றும்
"அம்மாவின் அன்பு".
6 of 10
Anbu amma kavithai

ஆயிரம் முறை காயப்படுத்தினாலும்
திரும்பி ஒரு முறை கூட
காயப்படுத்தாத உறவு அம்மா...!
அன்பு என்றாலே அம்மா தான்...!
7 of 10
அம்மா கவிதை

செய்த குற்றங்கள் அனைத்தையும்
மன்னிக்கும் ஒரே கடவுள்.
அம்மா...!
8 of 10
Amma dp image

அம்மாவுக்கு என்று
தனியாக கவிதை வேண்டாம்.
அம்மா என்ற மூன்றெழுத்தே கவிதை தான்.
அன்பாக பழகிப்பார் அம்மாவும் கவிதை தான்.!
9 of 10
Amma kavithai image

கவிதை எழுதுவது
பெண்ணுக்காக அல்ல.
என் தமிழுக்காக,
என் தமிழ் தாய்க்காக
''தமிழ் தாய்''
அவளும் பெண் தானே...!
10 of 10
Tamil thai kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad