HomeAnbu Kavithai Imageஅன்பு கவிதைகள் | காலை வணக்கம் இரவு வணக்கம் இமேஜ் | Anbu Tamil Quotes With Good Morning Good Night Image அன்பு கவிதைகள் | காலை வணக்கம் இரவு வணக்கம் இமேஜ் | Anbu Tamil Quotes With Good Morning Good Night Image Admin October 22, 2020 0 "அன்பு" இல்லை என்றால் உலகமே இல்லை.அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள்.ஆனால், அதை எதிர்பார்க்காமல் கொடுங்கள்.ஏனென்றால்,"அன்பு" என்பது "டீலிங்" அல்ல "பீலிங்". 1 of 10 உண்மையான அன்பை பற்றி சொல்லஎன்னிடம் வார்த்தைகள் இல்லை...!அன்புக்கு மேலான உன்னை விடஇந்த உலகில் எதுவும் தேவையுமில்லை...! 2 of 10 ஆசைக்கும் அன்புக்கும் சிறு வித்தியாசம் தான்.இதயத்தில் இடம் கொடுத்தால் அது "ஆசை".இதயத்தயே கொடுத்தால் அது தான் "அன்பு". 3 of 10 ஒருவரை காரணத்தோடுபிடித்திருந்தால், அது "தேவை"...!ஒருவரை காரணமே இல்லாமல்பிடித்திருந்தால் அது தான் "அன்பு"...! 4 of 10 உன் நேசம் புரியாதவர்களுக்குஉன் குறைகள் மட்டுமே தெரியும்.உன்னை நேசிப்பவர்களுக்குஉன் நிறைகள் மட்டுமே தெரியும். 5 of 10 அன்பு சொந்தம் என்பதால் வருவது அல்ல.நாம் நம்மை அறியாமல்மனதிற்கு பிடித்தவர் மேல் வைக்கும்பாசம் தான் அன்பு..! 6 of 10 பணத்தை கொடுத்து நாய்யை வாங்கிடலாம்.ஆனால், அதன் வாலை ஆட்ட வைக்கஅன்பால்தான் முடியும்...! 7 of 10 ஏமாந்து போறவனை முட்டாள்என்று முடிவு செய்து விடாதீர்கள்.அவன் அன்புக்கும் பாசத்துக்கும்,ஏங்குபவனாக கூட இருந்திருப்பான். 8 of 10 ரகசியம் சொல்லும் அளவுக்கும்...!ஆறுதல் தேடும் அளவுக்கும்...!ஒரு அன்பு கிடைத்தால் போதும்...!வாழ்க்கை முழுவதும் இன்பம் தான். 9 of 10 உண்மையான அன்புக்கு தெரியும்உன் கண்ணீர் துளி.நீ மழையில் நனைந்து கொண்டேஅழுதாலும் கூட...! 1 of 10 Tags Anbu Kavithai Image Newer Older
Thanks For Your Comment...