HomeTamil Motivation Quote Images15 Kalai Vanakkam Motivation Quotes 15 Kalai Vanakkam Motivation Quotes Admin October 28, 2020 0 இழப்பதற்கு ஒன்றும் இல்லை தான்..!ஆனால், ஜெயிப்பதற்குஉலகமே இருக்கிறது உன் முன்...! 1 of 15 திறமை உள்ளவன், திறமை இல்லாதவன்என்று யாருமில்லை இங்கு!சூரியன் தாமரையை மலர செய்கிறது!சந்திரன் அல்லியை மலர செய்கிறது.அவ்வளவு தான் தோழ..! 2 of 15 யார் உன்னை காயப்படுத்தினாலும்அதை காயமாக நினைக்காமல்,பாடமாக நினைத்துக் கொள் நண்பா.அது உன் வாழ்க்கையை மாற்றும்...! 3 of 15 எது எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம்,எந்த நிமிடமும் என்பது தான்,வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடரஉதவும் ஆகச் சிறந்த நம்பிக்கை...! 4 of 15 முடியாதென்பவன் அடுத்தவனைப்பற்றி விமர்சிப்பான்,முடியும் என்பவன் அடுத்த இலக்குபற்றி பயணிப்பான். 5 of 15 யாரை அதிகம் நம்புகிறாய்? என்று கேட்டால்.யோசிக்காமல் சொல் நண்பா,என்னைத்தான் என்று.உன்னை நீ நம்புவது தான் வெற்றியின் தொடக்கம். 6 of 15 இடிக்கு பின் மழை.இருளுக்கு பின் வெளிச்சம்.வலிக்கு பின் வெற்றி.வலிகளை தாங்கிக்கொள்.!வழிகள் பிறக்கும்.வெற்றிகள் உனதாகும்...! 7 of 15 ஆயிரம் வலிகள் உன்னைஅழ வைத்தாலும்...!நீ ஆயிரம் வழிகளில்சிரிக்க வழி தேடு நண்பா...! 8 of 15 எப்படி வாழ்வான் பார்க்கலாம்என்பவர்களுக்கு மத்தியில்,இப்படி தான் வாழ்வேன் என்று,வாழ்ந்து காட்டுவது வாழ்க்கை. 9 of 15 உங்களை தள்ளி விடுவதில்மற்றவர்கள் திறமையை காட்டினால்,வீழ்ந்தாலும் எழுவதில் நீங்கள்உங்கள் திறமையை காட்டுங்கள்...! 10 of 15 தள்ளி விட பல 'கை'கள் இருந்தாலும்,ஊன்றி எழும்ப ஒரு 'கை' போதும்அது தான் நம் நம்பிக்'கை'...! 11 of 15 முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்,முயற்சிகள் முடிவுகளை மாற்றி எழுதும்.வெற்றி இனிதே.! அதுவும் நமதே.! நண்பா.! 12 of 15 தோல்வி என்பது வாழ்க்கையில்பின்னடைவு அல்ல.நமக்கு தெரியாமல் நம்மிடம் உள்ளதிறமைகளை வெளிக்கொணரும் தருணம்.போராடு, தோல்விகளால் படிகள் அமைத்து,வெற்றியை முத்தமிடலாம்...!👍👍👍 13 of 15 ஆயிரம் கஷ்டங்கள் இருந்தபோதும்...!விடியற்காலை விழிப்பவனும்,லட்சியத்தில் கவனமாய் இருப்பவனும்,எது நடந்தாலும் நம்பிக்கையுடன் இருப்பவனும்,வெற்றிபெற்றே தீருவான்....! 14 of 15 என்னால் முடியும் உன்னால் முடியும்தொடர்ந்து முயன்றால்,அனைவராலும் முடியும்.முடியாதது எதுவும் இல்லை👍👍👍. 15 of 15 Tags Tamil Motivation Quote Images Newer Older
Thanks For Your Comment...