HomeTamil Quote Imagesதமிழ் மேற்கோள்கள் ஸ்டேட்டஸ் இமேஜ் | Tamil Status Images | Quotes In Tamil தமிழ் மேற்கோள்கள் ஸ்டேட்டஸ் இமேஜ் | Tamil Status Images | Quotes In Tamil Admin October 02, 2020 0 கடவுளை பார்க்க காசு கொடுப்பான்.பார்த்த கடவுளுக்கும் காசு கொடுப்பான்.கொடுத்த காசை வட்டியும் முதலுமாககடவுளிடமே திருப்பி கேட்பான் மனிதன். 1 of 20 "கடவுள்" இல்லை இல்லை என்று சொன்னாலும்.வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழலில்,"கடவுளே..." என்று சொல்ல வைக்காமல்விட்டு விடமாட்டான் "இறைவன்". 2 of 20 நண்பனாக இரு.இல்லை எதிரியாக இரு.துரோகியாக மட்டும் இருந்து விடாதே. 3 of 20 கோபப்படுபவன் எல்லாம்கெட்டவனும் இல்லை.நட்பு பாராட்டுபவன் எல்லாம்நல்லவனும் இல்லை. 4 of 20 உங்களிடம் இருந்தால்கொடுக்க மறக்காதீர்கள், பணத்தை மட்டும் அல்ல பாசத்தையும். 5 of 20 ஒரு துளி நீரில் ஆரம்பித்த வாழ்க்கை.ஒரு பொறி நெருப்பில் முடிகிறது. 6 of 20 பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்நீண்டதொரு பயணம் இறப்பை நோக்கி.அதில் ஆயிரம் வண்ணங்கள் ஆயிரம் வன்மங்கள்.எதை கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.அன்பை கொடுத்து இதயங்களை வென்று செல்வோம். 7 of 20 உணர்ச்சிக்குகை கொடுப்பது காதல்.வளர்ச்சிக்கு தோள் கொடுப்பது நட்பு. 8 of 20 காதலித்து பார்...!உன்னை பற்றி தெரியும்.மண்ணை பற்றி தெரியும்.பெண்ணை பற்றி தெரியும். 9 of 20 ஒருவனுக்கு எதிரிகள் அதிகம் என்றால்அவன் வீரன் என்று அர்த்தம்.ஒருவனுக்கு துரோகிகள் அதிகம் என்றால்அவன் நல்லவன் என்று அர்த்தம். 10 of 20 தன்னம்பிக்கை வரிகள் இமேஜ் ஆயிரம் முறை சரியாக செய்து இருந்தாலும்.ஒரு தவறை வைத்து எடை போடுவதுமனிதனின் இயல்பு...! 11 of 20 உருவமும் இல்லை எடையும் இல்லை.ஆனால், மகிழ்ச்சியை உணர்கிறது.வலிகளை தாங்குகிறது.மனிதனின் மனம். 12 of 20 சிரித்துக்கொண்டே கடந்து செல்.கஷ்டங்களை மட்டும் அல்ல.கஷ்டப்பட வைத்தவர்களையும்.இதுவும் கடந்து போகும்ஆனால் எதுவும் மறந்து போகாது. 13 of 20 தேவை இல்லாமல் உன் நிலையைவிமர்சிப்பவரிடம் சிரித்துக் கொண்டே சொல்.வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்று. 14 of 20 அடுத்தவன் பிடிவாதத்தை திமிர் என்றும்.தன் பிடிவாதத்தை மன உறுதி என்றும்.அழகாக அழைக்கிறான் மனிதன். 15 of 20 பிரச்சனைகளுக்கு இரண்டு காரணம்.ஒன்று யோசிக்காமல் செயல்படுவது..!இரண்டு செயல்படாமல் யோசிப்பது..!சிந்தித்து செயல்படு நண்பா..! 16 of 20 பிடிக்கவில்லை என்றால்மூச்சு காத்து கூட படக்கூடாது.புடிச்சுருந்தா மூச்சே போனாலும் விட கூடாது. 17 of 20 உனக்காக துடிக்க யாரும் இல்லைஎன்று நினைக்காதே.நான் இருக்கிறேன் தினம் உனக்காமட்டுமே துடிக்கிறேன்.இப்படிக்குஉன் இதயம் 18 of 20 சந்தேகத்திற்கு பிறகு வரும்நம்பிக்கை ஆழமானது.நம்பிக்கைக்கு பிறகு வரும்சந்தேகம் ஆபத்தானது. 19 of 20 சிலரது வாழ்க்கைதிறந்த புத்தகமாக இருந்தாலும்.அதில் மெளனமாய் வாசிக்க வேண்டியசில பக்ககங்களும் இருக்கும்...! 20 of 20 தமிழ் இன்ஷ்பிரேசன் Quotes இமேஜ் Tags Tamil Quote Images Newer Older
Thanks For Your Comment...