Type Here to Get Search Results !

24 வாழ்க்கை சிந்தனைகள் | மேற்கோள்கள் | Tamil Life Quotes With Image

உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்திக் கொண்டேன்.
உள்ளம் கேட்கிறது
இதுவரை பட்டது போதாதா? என்று.
1 of 24
Relation tamil life quote

நீங்கள் என்னை ஒரு அடி
தள்ளி வைக்க ஆசைப்பட்டால்
நான் பத்து ஆடி தள்ளி நிற்பேன்.
நீங்கள் என்னை ஒதுக்கி விட ஆசைப்பட்டால்,
நான் உங்களை மறந்தே விடுவேன்....!
பல வலிகளுக்கு பின் உணர்ந்தது.
2 of 24
Tamil life dp image

உயிரே நிரந்தரம் இல்லை எனும் போது.
உறவுகள் மட்டும் நிரந்தரமாக இருக்க வேண்டும்
என நினைப்பது நம் தவறு தானே.
3 of 24
Tamil life quote

கோபத்தில் கிடைத்ததையெல்லாம்
தூக்கி எறிவதை விட.👎👎
அந்த கோபத்தையே தூக்கி எறிந்தால்
வாழ்க்கை சிறக்கும்.👍👍
4 of 24
Angry tamil quote

கருவறையில் இருக்கும் வரை
தெரிவது இல்லை.
இத்தனை நாள்கள் இருந்தது
சொர்க்கத்தில் என்று.
5 of 24
Karuvarai kavithai



பணத்தை எந்த நிமிடத்திலும் சம்பாதிக்கலாம்.
படைத்தவன் துணை இருந்தால்.
ஆனால் உண்மையான உறவுகளை
சம்பாதிக்க முடியாது.
அன்பாக பேசுங்கள் பண்பாக நடந்து கொள்ளுங்கள்.
6 of 24
anbu tamil quote

ஒருவரின் அன்பும் சரி, புகழும் சரி
அந்த இடத்திற்கு
அடுத்தவன் வரும் வரை தான்...!
7 of 24
Tamil life quote

கண்ட இடத்தில் கொட்டக் கூடாதது.
குப்பைகள் மட்டும் அல்ல.
நமது பிரச்சனைகளும் தான்.
காற்றில் பறந்து கண்களை கலங்க செய்யும்.
8 of 24
Problem tamil quote

இன்று உன்னை
அவமானப்படுத்துபவன்
நாளை உன் முன் அவமானப் படலாம்.
அதனால் நீ யாரையும் அவமானப் படுத்தாதே..!
9 of 24
Avamanam tamil life quote

பூட்டை உடைத்த பின்
சாவி கிடைத்து என்ன பயன்.
இதயத்தை உடைத்து விட்டு
ஆறுதல் சொல்லி என்ன பயன்.
10 of 24
Broken heart tamil quote



நமக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கு பவர்களை.
நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் ஒதுக்குவது நேரத்தை அல்ல.
அவர்களின் பாதி வாழ்க்கையை...!
11 of 24
Respect tamil life quote

நான் நேசித்தவர்கள் என்னை மறந்ததால்
நான் கவலைப்படவில்லை.
என்னை மறந்தவர்களை
என்னால் மறக்க முடியவில்லையே
என்று தான் கவலைப்படுகிறேன்...!
12 of 24
Tamil sad life quote

நல்லவன் கெட்டவன் என்பது அன்பு,
பாசம், குணத்தை பொறுத்தது அல்ல.
அவரவர் தேவையை பொறுத்தது.
நம்மிடம் இருக்கும் பணத்தை பொறுத்தது.
13 of 24
Nallavan tamil life quote

எதையும் எளிதாக எண்ணி விடாதே.
சுமப்பவர் களுக்கு மட்டுமே தெரியும்
வலியும் வேதனையும்...!
14 of 24
Pain tamil quote

துன்பம் பல கொடுத்து,
அதை மறக்க இன்பம் சில கொடுத்து,
எதுவுமே எழிது இல்லை என்பதை,
தினம் தினம் கூறிச்சொல்கிறது.
வாழ்க்கை...!
15 of 24
Inbam thunbam quote



பணிவை தேடு அதிகாரம் கிடைக்கும்.
பொறுமையை தேடு வெற்றி கிடைக்கும்.
அன்பை தேடு நல்ல உறவு கிடைக்கும்.
நல்ல எண்ணங்களை தேடு வாழ்க்கை கிடைக்கும்.
தேடாமல் எதுவும் கிடைப்பது இல்லை..!
16 of 24
Thedal kavithai

பிறறால் ஏமாற்றப் படும் போது
ஏமாற்றி விட்டார்கள் என்று
அவர்களை குறை கூறுவதை விட்டு விடு.
ஏமாற்றப் படும் அளவு முட்டாளாய்
இருந்து விட்டோமே என்று எண்ணிப்பார்
மீண்டும் ஏமாறாமல் இருக்கலாம்...!
17 of 24
Muttal tamil quote

உன்னை தூக்கி எறிந்தவன் மீண்டும்
உன்னை தேடுகிறான் என்றால்
விழித்துக்கொள்.
அவன் உன்னை பாசத்தில் தேடவில்லை.
பாசம் உள்ளவன் உன்னை தூக்கி எறிந்திருக்கமாட்டான்.
18 of 24
Useful life quote tamil

மற்றவர்களுக்கு குழி தோண்டும் போது.
இதை நினைவில் கொள்...!
உனக்கும் இன்னொருவன் குழி
தோண்டிக்கொண்டு இருப்பான் என்று.
19 of 24
Fake relation tamil quote

நீங்கள் வாழ்க்கையில் அனைத்தையும்
இழந்து விட்டதாக வருந்துவதும்,
புலம்புவதும் சிறந்த செயல் அல்ல.
முயன்றால் அனைத்தும் கிடைக்கும்...!
20 of 24
Muyarchi tamil life quote

விதியினால் பலன்
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், முயற்சியால்
பலன் கட்டாயம் உண்டு..!
21 of 24
Tamil inspiration life quote



வெற்றியை தேடி பயணிப்பவன்
சோர்ந்து போகலாம்...!
பொறுப்பை சுமந்து பயணிப்பவன்
சோர்ந்து போவது இல்லை...!
22 of 24
Inspiration tamil life quote

வாய்ப்புகள் கிடைக்காமல் சில திறமைகளும்.
அங்கீகரிக்கப்படாமல் பல திறமைகளும்.
எங்கோ தினமும் அழிந்து போய்க்
கொண்டுதான் இருக்கின்றன.
23 of 24
Tamil life quote

மடக்கிய கை கால்களை விரித்தால்
அது தான் ஜனனம்...!
விரித்த கை கால்களை மடக்கினால்
அது தான் மரணம்...!
வாழ்க்கை அவ்வளவு தான்...!
24 of 24
Pirappu irappu tamil quote

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad