HomeAwareness Quotes In TamilAids விழிப்புணர்வு சிந்தனைகள் | World Aids Day Quotes In Tamil Aids விழிப்புணர்வு சிந்தனைகள் | World Aids Day Quotes In Tamil Admin December 01, 2020 0 இன்று உலக எய்ட்ஸ் தினம் வாழ்க்கை அழகானது.அதை ஆள்கொல்லிக்குகொடுத்து விடாதே.AIDS எதிலும் சுயகட்டுப்பாடு அவசியம். விலை கொடுத்து வினையை வாங்காதே.நிதானம் பிரதானம். விளையாட்டு தான்,ஆனால் அது வினையாகிவிடாமல் பார்த்துக் கொள்...! வந்த பின் வெந்து தணிந்துபயன் இல்லை.வரும் முன் காப்போம்.Aids இல்லா உலகம் படைப்போம். வாழவேண்டும் என்றால்,அழகிய உலகை தொடர்ந்துகாண வேண்டும் என்றால்,விலகி இரு, விழிப்பாய் இரு,இல்லை பாதுகாப்பாய் இரு. தன்னை வீரன் என்று பிதற்றியவன்எல்லாம் வீழ்ந்தது இது இல்லாமல் தான்.நாம் வீரர்கள் தான். ஆனால்,இது இல்லாமல் வீரன் என்றுநிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுமனித நியதி அல்ல,அது கடவுளின் தீர்ப்பு (கட்டளை).இல்லறம் நல்லறமாகட்டும். வரும் முன் கலங்கு,வந்த பின் கலங்காதே,வந்த பின்பும்வாழ்க்கை உண்டு.வாழ தயங்காதே.HIV Tags Awareness Quotes In Tamil Newer Older
Thanks For Your Comment...