HomeAnbu Kavithai Image13 அன்பு ஸ்டேட்டஸ் இமேஜ் | Anbu Tamil Status Images 13 அன்பு ஸ்டேட்டஸ் இமேஜ் | Anbu Tamil Status Images Admin November 22, 2020 0 காலம் சிலரின் அன்பை மறக்க செய்துவிடும்.ஆனால், சிலரின் அன்புகாலத்தையே மறக்க செய்து விடும். 1 of 13 எல்லாம் இருப்பவனிடம்நீ காட்டுவது அன்பு இல்லை.ஏதும் இல்லாதவனிடம்நீ காட்டுவது தான் உண்மை அன்பு. 2 of 13 உண்மை அன்பு எக்காலத்திலும்விட்டு விலகுவது இல்லை.கஷ்டம் எனில் தோள் கொடுத்துதுணையாக நிற்கும். 3 of 13 உப்பு என்னவோ விலை குறைவு தான்.ஆனால்,அது இல்லாமல் உணவு சுவைக்காது.அன்பு என்னவோ இலவசம் தான்.ஆனால்,அது இல்லாமல் வாழ்க்கை இனிக்காது. 4 of 13 மதிப்புமிக்க அன்பை மகத்துவமாய்கொடுத்து மதிப்பளிப்போம் துரோகிகளுக்கும்.மானிடா மறந்துவிடாதே அன்பால்அரவணைக்க மட்டுமே முடியும்💞..! 5 of 13 பொறுமைக்கு எல்லை உண்டு.அன்புக்கு எல்லையும் இல்லைஎதிரியும் இல்லை💞...! 6 of 13 உங்களை நேசிப்பவர்களைபல மடங்கு நேசிக்க பழகுங்கள்.நேசம் என்பது எல்லா மனிதர்கள்மீதும் உதிப்பதில்லை.அப்படி உதித்தாலும் ஆயுள் வரைஉயிரோடு இருப்பதில்லை. 7 of 13 அன்பு காட்டுவதற்கு யாரும்இல்லாமல் இல்லை.காட்டிய அன்பை கடைசிவரைகாப்பாற்ற தான் யாரும் இல்லை. 8 of 13 அன்பு என்பதுஅடிமைப்படுத்துவது அல்ல.தானாகவே அடிமை ஆவது.! 9 of 13 ஆசை தீரும் வரை தான் சிலரின்அன்பு ஆசை காதல் எல்லாம்.தீர்ந்த பின், அவர்களே சண்டைஇட்டு அவர்களே விலகி விடுவார்கள். 10 of 13 தேவையில்லை என்று நம்மைதூக்கி எறிந்த பின்பும்.சிலரின் அன்புக்காக ஏங்கிக் கிடக்கிறது.இந்த பாழாய்ப் போன இதயம். 11 of 13 உண்மை அன்பு என்றும் எப்போதும்இதயதில் ஓர் ஓரத்தில் உயிரோடுவாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.கண்ணுக்கு தெரியாத உயிராக. 12 of 13 என் கண்கள் உன்னைத் தேடுகிறது👁️.என் இதயம் உன் அன்பை நாடுகிறது💕. 13 of 13 Tags Anbu Kavithai Image Newer Older
Thanks For Your Comment...