HomeUn Ninaivugal Status11 நினைவுகள் கவிதை | Ninaivugal Tamil Kavithai Images 11 நினைவுகள் கவிதை | Ninaivugal Tamil Kavithai Images Admin November 21, 2020 0 உறவுகள் தொலைந்து போகலாம்ஆனால், நினைவுகள் எந்நாளும்தொலைந்து போவது இல்லை..! 1 of 11 என் நிழல் கூட என்னைதனியே விட்டு விடுகிறது.உன் நினைவு ஒரு நொடி கூடஎன்னை தனியே விட்டது இல்லை. 2 of 11 நினைவுகள் அனாதையாகவிட்டு செல்வது இல்லை.நிஜங்களைப் போல். 3 of 11 தனிமையில் நான் எழுதும்கவிதையில்,நீ வந்து விடுகிறாய்.ஆறுதல் சொல்லும் நினைவுகளாய்...! 4 of 11 இருப்பது ஒரு இதயம் தான்அதிலும் உன் நினைவுகள் தான்.இருப்பது இரு விழிகள் தான்அதிலும் உன் உருவம் தான். 5 of 11 பேசாமல் இருந்தாலும் அதிகம்பேசுகிறது நினைவுகள்!அதிலிருந்து வெளிவரவேஎத்தனை முயற்சிகள் போராட்டங்கள்!அத்தனையும் வென்று விடுகிறது நினைவுகள்! 6 of 11 காரணமில்லாமல் தொற்றிக்கொள்ளும்கவலைகளை கலைத்து,மகிழ்ச்சியாக தொடரஉதவுகிறது உன் நினைவுகள். 7 of 11 காலை மலரும் மலர்கள் மாலை வாடிவிடும்.என் மனதில் மலர்ந்த உன் நினைவுகள்.வாடுவதும் இல்லை மறைவதும் இல்லை.என் மனம் முழுதும் உன் வாசம் மட்டுமே. 8 of 11 தினம் என் உறக்கத்தை கேட்டுவாங்கிக் கொள்கிறதுஉன் நினைவுகள். 9 of 11 என் இதயத்துக்குவெளிச்சம் தருவதேஉன் நினைவுகள் தானே!அதையும் மறக்க சொல்கிறாய்.அதை மறந்து நான் எங்கு செல்வதோ. 10 of 11 உன் நினைவுகளை அனு தினம் சுமந்து,உறங்கா விழிகளை வருத்தி,இதயத்தை கசக்கி கிழித்துநான் பெற்ற குழந்தை என் கவிதை. 11 of 11 Tags Un Ninaivugal Status Newer Older
Thanks For Your Comment...