HomeTamil Love Status Images45+ காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal 2024 45+ காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal 2024 Admin June 04, 2024 0 Tamil Kadhal Kavithaigal பொல்லாத நிலவொன்று என் முன்னே வந்தது.பொய் பேசா என்னையும் பொய் பேச வைத்தது.மை இட்ட கண்களால் என்னை வீழ்த்தி,கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது. 1 of 25 உன் அன்புக்கு அடிமையாக,ஆசை தீரா காதலுடன்,மோகம் குறையா காமத்துடன்ஆயுள் வரை உன் கரம் பற்றிவாழ்ந்திட ஆசையடி எனக்கு. 2 of 25 மரண கிணற்றில் சுற்றும் பைக்கைப்போல்,உன் மரண கண்களில் சுற்றி கொண்டு இருக்கிறேன்.அணைப்பாயா இல்லை ஆறுதல் சொல்வாயா...?விடை கொடுப்பாயா இல்லை விலகி செல்வாயா...? 3 of 25 வெட்ட போவது என்னவோ என்னைத்தான்.இருந்தும் தலை ஆட்டி கொண்டே வருவேன்.வெட்டுவது உன் விழியால் என்பதால்...! 4 of 25 என் கண்களில் உள்ள காதலைநீ புரிந்து கொள்ளவில்லை தான்.இருந்தும் என் காதல் குறையவில்லை.காதலித்து கொண்டே இருக்கிறேன் கனவினில். 5 of 25காதல் கவிதைகள் நீ எந்தன் உயர் அல்லவா!உயிர் பிரிந்து உடல் மட்டும்வாழ்தல் தகுமோ💃💞🚶...! 6 of 25 என்னை அழகாக்கஉன் நினைவு வேண்டும்.என் வாழ்க்கையை அழகாக்கநீ வேண்டும். 7 of 25 வருடங்கள் பல கடந்து வயதான பின்,நீ வந்து என்னை சந்தித்தாலும்,அறிமுகம் இன்றி அறிந்திடுவேன்நீ தான் என்று.உன்னை பதித்து வைக்க வில்லைபொரித்து வைத்திருக்கிறேன் இதய சுவட்டில். 8 of 25 கடவுள் உன்னை யோசித்து வடித்தானோ!இல்லை நேசித்து வடித்தானோ!இப்படி ஒரு அழகு கவிதையைபடைத்து அனுப்பி விட்டான் எனக்காய். 9 of 25 உலகத்தை பார்க்கபயன்படும் கண்கள்,உனக்கு மட்டும்உலகத்தை மயக்கபயன்படுகிறது...! 10 of 25 பார்வையால் கொன்றது நீ.ஆயுள் கைதி ஆனது நான்.தவறு செய்தது நீ!தண்டனை அனுபவிப்பது நான்! 11 of 25 கண்களால் எனை கடத்தி சென்றாய்.வசியம் செய்து இதயம் தின்றாய்.என் இதயம் உன்னிடம் அகதியாய்.நான் உன் காதலிடம் கைதியாய். 12 of 25 கண்கள் பேசுவதும்,இதழ்கள் பேசுவதும்,உன்னிடம் மட்டும் தான்.இதயம் பேசு துடிப்பதும்உன்னிடம் மட்டும் தான். 13 of 25 உன் விழியின் வெளிச்சத்தில்வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி அடி நான்.எழுந்து விட நினைக்கும் போதெல்லாம்மீண்டும் வீழ்ந்து போகிறேனடி.உன் விழியழகில்...! 14 of 25 விழி திறந்து பார்க்கின்றாய்.வழி தெரியாத குருடனாய் நிற்க்கின்றேன்.விலகி கொஞ்சம் நில்லடி,இல்லை வீழ்ந்து விடுவேன் நானடி. 15 of 25 பேசும் உன் விழி கண்டு.என் வாய் பேச மறந்ததடி.ஓரிரு வார்த்தை ஏனும்பேசி விட்டு செல்லடி. 16 of 25 கனவில் வந்த தேவதையே!கனவு கலைந்த உடன் நீயும்கலைந்து சென்றதன்காரணம் தான் என்னவோ..! 17 of 25 உன்னை நேசிக்க,உன்னை வாசிக்க,உன்னையே சுவாசிக்கஒரு வரம் தா அல்லதுஅதேபோல் ஒருசாபம் தா...!வாழ்ந்து விடுவேன்ஜென்மம் முழுவதும்சந்தோஷமாக...! 18 of 25 உன் சிறு நிராகரிப்பைக் கூடஇதயம் தாங்குவதில்லை.உன் உயிரை என் உயிரை விடஅதிகம் நேசித்த காரணத்தால். 19 of 25 என் வாழ்க்கை எனது தான்.இருந்தாலும்,அதில் நான் கழித்த நாட்கள்அத்தனையும் உனது தான். 20 of 25 நீ என்னுடன் பேசும் பொழுதுகளில்நேரம் போதாமல் இருக்கிறது.நீ பேசாத நொடிகளில் நேரம்போகாமல் இருக்கிறது...!💃💖🚶 21 of 25 மலரும் போது பூக்கள் அழகு.🌺ஒளிரும் போது நிலவு அழகு.🌜என் அன்பை நீ உணரும் போதுநம் காதல் அழகு.💖 உன்னோடுநான் உனகாகத் தான் நான்.💞💞 22 of 25 சற்றும் எதிர்பார்க்கவில்லை,இரவோடு இரவாய் என் மனதைநீ இரவலாக என்னிடம் இருந்துதட்டி பறித்து செல்வாயென்று.💕 23 of 25 ஆயுதம் ஏந்தி எனை கொன்று செல்.ஆனால்,மௌனத்தால் சித்திரவதை செய்யாதே. 24 of 25 உணர்வின்றி கிடக்கிறேன்.உணர்வூட்ட உனை அழைக்கிறேன்.அதை கவிதையாய் வடிக்கிறேன்.பதில் சொல்வாயோ! இல்லை,பறந்து செல்வாயோ! 25 of 25 LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...