HomeTamil Life Quote Image21 தமிழ் லைஃப் Quotes | Life Quotes In Tamil With Image 21 தமிழ் லைஃப் Quotes | Life Quotes In Tamil With Image Admin November 03, 2020 0 மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பாத ஒன்று.மறக்க மறுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.! 1 of 21 பசி மறைந்த பின்பந்திக்கு அழைப்பதும்.மனம் முறிந்த பின் மன்னிப்பு!...🙏கேட்பதும் ஒன்று தான்🙏...! 2 of 21 சுயநலத்தில் இயங்கும் உலகம் இது.உன் நலத்தை விரும்பும் உறவுகிடைப்பது கடினம் தான்.அப்படி கிடத்தால் இழந்து விடாதே..! 3 of 21 மகிழ்ச்சியை தான் தரவில்லை.மறதியையாவது கொடு இறைவா.நான் மகிழ்ச்சி அடைவேன்...! 4 of 21 மாற்றம் எல்லாம் ஏதோ ஒரு.ஏமாற்றத்தில் இருந்து தான்தொடங்குகிறது..! 5 of 21 எந்த ஒன்றுஇன்பத்தை தருகிறதோ.அந்த ஒன்றுநிச்சயம் துன்பத்தையும் தரும். 6 of 21 பரிகாசம் பலப்படுத்தும்.பரிதாபம் பலவீனப்படுத்தும். 7 of 21 எனக்கு தெரிந்த வரை விஷம்பாட்டிலில் இல்லை.சிலரின் வாயில் தான் உள்ளது.விசம் தின்று கொல்லும்.வார்த்தை நின்று கொல்கிறது. 8 of 21 ஜெயிச்சவன் சொன்னா கேப்பாங்க.தோத்தவன் சொன்னா யோசிப்பாங்க.ஆலோசனைக்கு கூட தகுதியை எதிர் பார்ப்பவர் அதிகம் இங்கு. 9 of 21 எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும்,ஒரு கெட்டவனும் போராடி கொண்டிருக்கிறான்.இதில் வெற்றி பெறுபவனேநம் அடையாளத்தை உறுதி செய்கிறான். 10 of 21 யோசிக்காமல் சொல்லும் சொல்லும்,யோசிக்காமல் செய்யும் செயலும்.பின் ஒவ்வொரு ஒவ்வொரு நிமிடமும்நம்மை யோசிக்க வைக்கும்🤔🤔....! 11 of 21 பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தைசெலவு செய்கிறோம்..!இழந்த ஆரோக்கியத்தை பெற பணத்தைசெலவு செய்கிறோம்..!இது தான் வாழ்க்கை சுழற்சி...! 12 of 21 திறமை இருந்தும்,முயற்சி இல்லை எனில்.அடுத்தவர் திறமைக்குஅடிமையாகி விடுவோம்.நம் திறமையை அவர்கள்பயன்படுத்திக் கொள்வார்கள். 13 of 21 புரிந்து கொள் மனிதா..!ஊருக்கு நடுவில் வீடு இருந்தாலும்ஊருக்கு வெளியே தான் புதைக்க படுவாய்.அறிந்து கொள் மனிதா..!நீ அழுதால் தானும் அழும்ஒர் உயிர் அம்மா மட்டுமே. 14 of 21 சிரிக்கும்போது உடன் சிரிக்கநாலு பேர் இருப்பார்கள்.அழும்போது தனியாகத்தான்அழ வேண்டும். ஏன் என்று கேட்ககூட ஒருத்தனும் வரமாட்டான். 15 of 21 நம் சொற்கள் பிறர் இதயத்தில்விதையாக விழ வேண்டும்.விஷமாக இறங்க கூடாது.பூவாக மணக்க வேண்டும்.முள்ளாக குத்தக் கூடாது. 16 of 21 ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஏழைக்குஉதவி விட்டு ஏழையின் சிரிப்பைஆத்மார்த்தமாக ரசித்துப் பார்வாழ்க்கை முழுவதும் உதவிசெய்வதை நிறுத்த மாட்டாய் நீ. 17 of 21 மனநிறைவு என்பது இயற்கையாகநம்மிடம் இருக்கும் செல்வம்.ஆடம்பரம் என்பது நாமே நமக்குதேடிக்கொள்ளும் தொல்லை🤔...! 18 of 21 நேற்றைய துன்பத்தை எண்ணி கொண்டு இருந்தால்.இன்றைய இன்பமும் நாளையஇன்பமும் மறைந்து விடும்.துன்பத்தை மறந்து விடு இல்லை கடந்து விடு. 19 of 21 முடிந்ததையும் நடந்ததையும்நினைவில் கொண்டு வாடாதீர்கள். பின் நிம்மதியின் நிழலைக்கூடதொட முடியாமல் போய்விடும். 20 of 21 எல்லாவற்றையும் இழந்து விட்டோம்என்று எண்ணும் போது ஒன்றை மறக்காதே.துன்பம் இருந்தால் இன்பமும் உண்டு.தோல்வி இருந்தால் வெற்றியும் உண்டு.கடக்க வேண்டியதை கடந்து தான் ஆகவேண்டும். 21 of 21 Tags Tamil Life Quote Image Newer Older
Thanks For Your Comment...