HomeTamil Life Quote Image36 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைகள் | Tamil Quotes For Life With Image 36 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைகள் | Tamil Quotes For Life With Image Admin November 11, 2020 0 நம்பிக்கை வையுங்கள்..!ஏமாந்து போங்கள்..!கற்றுக் கொள்ளுங்கள்யாரையுமேநம்பக் கூடாது என்றல்லயாரையெல்லாம்நம்பக் கூடாது என்று...! 1 of 36 உனக்குன்னு ஒருதன்மானமும்,திமிரும்இருக்கனும்அதை எவருக்காகவும்விட்டுக் கொடுக்காதே. 2 of 36 நீ எல்லாம் எனக்கு சமமா?என்று கேட்பதில் இல்லைதன்னம்பிக்கை.உனக்கு நான் சமம் அல்லஉனக்கு மேல் என்றுசொல்லில் காட்டாமல்செயலில் காட்டுவதுதான் தன்னம்பிக்கை...! 3 of 36 வாழ்க்கை கற்றுக்கொடுப்பது இதைத் தான்வெறுப்பவர்களை தேடாதே..!விரும்பியவர்களை வெறுக்காதே..! 4 of 36 முடிவு எடுக்கும் வரை காத்திரு.முடிவு எடுத்த பின் காத்திருக்காதே. 5 of 36 என் வாழ்க்கை பாதையில்காயங்கள் பலவுண்டு...!ஆனாலும்,கஷ்டங்கள் பல துண்டு...! 6 of 36 வாழ்க்கைக்கு பொருள் முக்கியம் தான்.ஆனால், பொருள் மட்டுமே முக்கியம்என்று எண்ணி வாழ்ந்தால்வாழ்க்கை அதன் பொருளை இழந்து விடும். 7 of 36 உங்கள் வார்த்தையின் அர்த்தம்புரியாதவர்களுக்கு.உங்கள் அமைதியின் அர்த்தம்மட்டும் புரிந்து விடுமா என்ன 8 of 36 உங்களுக்காக பொய் சொல்பவன்.உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்..!! 9 of 36 உங்கள் பிரச்சினைகள்மற்றும் சிரமங்களுக்குமற்றவர்கள் காரணம் என்றுநீங்கள் எண்ணும் வரை,உங்கள் பிரச்சினைகளையும்சிரமங்களையும் அழிக்க முடியாது. 10 of 36 அதிகம் பேசினால் வெறுக்கப்படுவீர்கள்.குறைவா பேசினால் தேடப்படுவீர்கள்.திமிரா பேசினால் ஒதுக்கப்படுவீர்கள்.பணிவா பேசினால் மதிக்கப்படுவீர்கள். 11 of 36 காதில் விழும் கதைகளைஅப்படியே நம்பி விடாதே.எல்லா கதைகளுக்கும்மூன்று பக்கங்கள் உண்டு. 12 of 36 நம்பிக்கையாக இருங்கள்.ஆனால்,ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்குநம்பிக்கையாக இருக்காதீர்கள். 13 of 36 நீ செய்யும் நற்செயலை மற்றவர்ரசிக்கவில்லை என்பதற்காகநிறுத்தி விடாதே.சுட்டெரிக்கும் சூரியனை கூடஎவரும் ரசிக்கவில்லை.அதற்காக சூரியன் உதிக்காமல் இல்லை.! 14 of 36 செடி மரமாக வெயிலும் மழையும் தேவை.மனிதன் முழு மனிதனாகவிமர்சனமும் பாராட்டும் தேவை. 15 of 36 பிறரை மிதித்து நீ உயர ஆசை பட்டால்.உன்னை மிதித்து உயரஒருவன் தயாராக இருப்பான். 16 of 36 நமக்கு நாமேநீதிபதி என்றால்மற்றவர் எல்லாம் குற்றவாளிகள்தான். 17 of 36 தவறு செய்துவிட்டு கடவுளிடம்மன்னிப்பு கேட்காதே.தவறை யாருக்கு செய்தாயோஅவரிடம் மன்னிப்பு கேள். 18 of 36 மறக்க முடியாதவற்றை மன்னித்து விடுங்கள்.மன்னிக்க முடியாதவற்றை மறந்துவிடுங்கள்.கடினம் தான்! மனம் நினைத்தால் முடியும். 19 of 36 மனதிற்கு பிடித்தவர்கள்திமிர் ரசிக்க வைக்கிறது.மற்றவர்கள் திமிர் நமக்குவெறுப்பை தருகிறது. 20 of 36 நாம் மகிழ்ச்சியாக இருந்தால்வாழ்க்கை அழகாக இருக்கும்.நம்மால் பிறரை மகிழ்ச்சியாகவைக்க முடிந்தால் வாழ்க்கைஅர்த்தம் உள்ளதாக இருக்கும். 21 of 36 உன் குறைகளை பிறரிடம் சொல்பவன் 'விரோதி'.உன்னிடம் சொல்பவன் 'நண்பன்'. 22 of 36 விரும்புவது எல்லாம் கிடைப்பதில்லை.கிடைப்பது எல்லாம் நினைப்பதில்லை.விடும் மூச்சு காற்று கூட சொந்தமில்லை. 23 of 36 நிற்கும் போது தாங்கியவன் எல்லாம்.விழும்போது தாங்குவது இல்லை.தானே எழுந்த பின் தேவையும் இல்லை. 24 of 36 மனிதனின் முகங்கள்தேவையை பொருத்தும்சூழலை பொருத்தும் மாறும்.மனிதன் ஒரு பன்முக கலைஞன்! 25 of 36 யாருக்காக நம்மை நாம்மாற்றி அமைக்கிறோமோ.அவர்கள் வேறு யாருக்காகவோநம்மையே மாற்றி விடுகின்றனர்...! 26 of 36 முகமா முகமூடியா? என்று தெரியாமலேபழகிக்கொண்டு இருக்கிறோம்.பல மனிதர்களுடன். 27 of 36 உனக்குன்னு ஒரு தன்மானமும்,திமிரும் இருக்கனும்அதை எவருக்காகவும் எதற்காகவும்விட்டுக் கொடுக்காதே. 28 of 36 உன் அச்சத்தை உன்னிடம்வைத்துக் கொள்.உன் தைரியத்தைபிறரிடம் பகிர்ந்து கொள். 29 of 36 நேரம் மிகப்பெரிய சொத்து.அதை முதலீடு செய்பவன்புத்திசாலி.விரயம் செய்பவன் முட்டாள். 30 of 36 தோல்விக்கு இதயத்தில் இடம் கொடுக்காதே.வெற்றிக்கு தலையில் இடம் கொடுக்காதே. 31 of 36 வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றிவெற்றி கொள்தல் தவறு. ஆனால்,நம்மை ஏமாற்றியவரை வெற்றிகொள்ளாமல் இருத்தல் தவறு...! 32 of 36 செய்த தவறை ஏற்க தயங்காதே.செய்யாத தவறை எதிர்க்க தயங்காதே. 33 of 36 நல்லவனா இருஇல்ல கெட்டவனா இரு.ஆனால்,வாழ்கிற காலம் வரையார் மனதையும்காயப்படுத்தாமல் இரு. 34 of 36 பயந்தவனுக்கு வாழ்க்கைவலி நிறைந்தது.துணிந்தவனுக்கு வாழ்க்கைவழி நிறைந்தது.உங்களுக்கு எப்படி? 35 of 36 கால் வழுக்கினால் வைத்தியசாலை அழைக்கும்.காதல் வழுக்கினால் கல்லறை அழைக்கும்.கவிதை சறுக்கினால் விமர்சனம் கிடைக்கும்.ஆக நிமிர்ந்து நின்றால் தைரியம் பிறக்கும். 36 of 36 Tags Tamil Life Quote Image Newer Older
Thanks For Your Comment...