HomeTamil Usefull Quotes14 வாழ்க்கை அறிவுரைகள் | Life Advice Quotes In Tamil 14 வாழ்க்கை அறிவுரைகள் | Life Advice Quotes In Tamil Admin December 13, 2020 1 மனிதன் மரணத்தை மறந்தாலும்,மரணம் மனிதனை மறப்பது இல்லை.ஆகவே, மரணம் நெருங்கும் வரைமனித நேயத்துடன் இருப்போம். 1 of 14 கஷ்டத்தை கொடுத்தவனுக்குகஷ்டத்தை கொடுக்காதே.நீ அனுபவித்ததை தானேஅவனும் அனுபவிக்க வேண்டும்.விட்டு விடு நண்பா! புரிய முடிந்தால்புரிந்து கொள்ளட்டும்....! 2 of 14 அஞ்சிக்கொண்டும் வாழாதே.கெஞ்சிக்கொண்டும் வாழாதே.உனக்கான வாழ்கையை வாழ்..! 3 of 14 எவ்வளவு கோபம் வந்தாலும்வார்த்தைகளை விட்டு விடாதீர்.விழும் அடிகள் தரும் வலியை விடவார்த்தை தரும் வலிகள் அதிகம். 4 of 14 எதற்காகவும் தன்மானத்தைஇழக்காதே..!!உனக்காக தன் மானத்தையேஇழப்பவரை..!!எக்காலத்திலும் இழந்துவிடாதே..!! 5 of 14 உண்மையில்லாத அன்பு,ஏமாளியாக்கி விடும்.காரணமில்லாத சினம்,கோமாளியாக்கி விடும். 6 of 14 வாழ்க்கையில ரெண்டு விஷயம்பண்ண கூடாது.ஒன்று அதிகமா யாரையும்நேசிக்க கூடாது.இரண்டு யாரையும் அதிகமாகநம்ப கூடாது. 7 of 14 தோல்வியால் துவண்டவனுக்குஉதவ முடிந்தால் உதவு.முடியவில்லை என்றால் அப்படியேவிட்டு விடு.அவனே அவனை தேற்றிக் கொள்வான்.அறிவுரை சொல்லி கொலை செய்யாதே. 8 of 14 நீ இந்த உலகத்தில் சாதிக்கவேண்டும் என்றால்,இன்பத்தையும் துன்பத்தையும்சரிசமமாக ஏற்றுக்கொள்..! 9 of 14 புரியாதவர்கு புரிய வைக்க முயற்சிக்காதே.அமைதி கொள்.அமைதியாய் இருப்பதால்நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லையே! 10 of 14 செயலில் 'நாணயமும்'பேச்சில் 'நா' நயமும்இருந்து விட்டால்நல்லனவெல்லாம்தானே தேடி வரும் நம்மை. 11 of 14 வாழ்வில் மறக்க வேண்டியது.உங்களுக்குப் பிறர் செய்த தீமை,நீங்கள் பிறருக்கு செய்த நன்மை. 12 of 14 தேவைக்காக மட்டுமே வருபவர்கள்.நமக்கு தேவையேஇல்லாதவர்கள். 13 of 14 அறிவுரை கேட்டு பின்திருந்தும் மனிதர்களை விட,அடிபட்டு பின் திருந்தும்மனிதர்களே அதிகம் இங்கு. 14 of 14 எல்லா தத்துவங்களும் இளமையிலேயேவாசிக்க கிடைக்கிறது. ஆனால்,முதுமையும் அனுபவமும் தான்அதன் உள் அர்த்தத்தை உணர்த்துகிறது. Tags Tamil Usefull Quotes Newer Older
உங்கள் வலைத்தளத்தில். எல்லா மேற்கோள்களும் 100% புதியவை மற்றும் விரும்பத்தக்கவை. உங்கள் எடிட்டிங் மற்றும் உங்கள் வலைத்தளமும் விரும்பத்தக்கவை.
ReplyDeleteThanks For Your Comment...