HomeTamil Life Quote Image22 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil 22 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil Admin December 02, 2020 0 என் தன்மை.எல்லோரோடும் உள் அன்போடு பழகுவது.என் பலம்.என் மீது நான் கொண்ட நம்பிக்கை.என் பலவீனம்.எனக்காக பாசம் காட்டும் உறவுகள். 1 of 22 அனைவருக்கும் பிடித்தமாதிரி வாழவும் முடியாது.பிடிக்கவில்லை என்றுசாகவும் முடியாது.அதுதான் வாழ்க்கை...! 2 of 22 அடங்கி போகனும் என்றுஅவசியம் இல்லை.பிடிக்கலைனா ஒதுங்கி போஅவ்வளவு தான் வாழ்க்கை. 3 of 22 நாம் சுமக்கும் காலம்வரும் வரை தெரிவதில்லைநம்மை சுமந்தவர்களின் வலிகள். 4 of 22 பேசினால் பேசுவேன்.சிரித்தால் சிரிப்பேன்.எனக்கு நடிக்க தெரியாது.நான் நானாக இருக்கும் வரை.என்னை உடைத்து பார்க்க ஆசைபட்டால்,முன் விளைவு உங்கள் முகத்தில் இருக்கும்.நான் தான் நீ முகம் பார்க்கும் "கண்ணாடி". 5 of 22 நல்லது ஒன்றும் நடக்கவில்லைநம் வாழ்வில் என்று கலங்காதே.நல்லதை நீ பிறர் வாழ்வில்🌺நடத்திக் காட்டு தயங்காதே.🌺 6 of 22 வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்பாதே.நமக்கு கிடைத்த பிறவியே வாய்ப்பு தான்.அதிலும் மனித பிறவி மிகப்பெரிய வாய்ப்பு தான்.அடுத்த பிறவியிலும் இது தொடர மனிதம் காப்போம். 7 of 22 வலியை மறக்கசிரிப்பவர்களை விட,வலியை மறைக்கசிரிப்பவர்கள் தான் அதிகம். 8 of 22 உன் புத்தி சொல்வதைக்கேட்டால் புகழ்ச்சியை தேடுவாய்.உன் மனம் சொல்வதை கேள்மண்ணில் வாழ்வதற்கான அருத்தம் தேடுவாய். 9 of 22 நம்பிக்கை தான் வாழ்க்கை.அடுத்தவர் மீது நீ கொள்ளும்நம்பிக்கை அல்ல.உன் மீது நீ கொள்ளும் நம்பிக்கை. 10 of 22 துரோகங்கள்நமக்கு கற்றுக் கொடுப்பது.நாமும் கொஞ்சம் சுயநலமாகஇருந்திருக்கலாம்என்பது தான். 11 of 22 தந்தை வெளியில் படும் கஷ்டத்தையும்,தாய் வீட்டில் படும் கஷ்டத்தையும்,நினைத்துப்பார்.காதல் என்பது கனவில் கூட வராது. 12 of 22 இறந்த பின் "சாம்பலா" போறதுபெரிய விஷயமில்லை.வாழும் போதே மத்தவங்களுக்கு"Ex" சாம்பலா வாழ்ந்து விட்டுப்போகணும் அது தான் வாழ்க்கை. 13 of 22 கல் பட்டால் கண்ணாடிஉடைவது உறுதி.சொல் பட்டால் மனம்புண்ணாவது உறுதி. 14 of 22 வார்த்தைக்கும் சுவை உண்டு.சில சொல் கசக்கும்.சில சொல் இனிக்கும். 15 of 22 தேவையற்ற ஆணியை புடுங்கமுடிவு செய்தால்.முதலில் நம்மிடம் உள்ள தேவையற்றஆணியை புடுங்குவோம்...! 16 of 22 வாழ்க்கையில் சிலவற்றைவிளையாட்டாகவும்.சிலவற்றை அலார்ட்டாகவும்எடுக்க பழகிக்கணும். 17 of 22 புரியாதவனிடம்உன்னை நீ நிரூபிக்கமுயற்சி செய்வது.சுவரில் நீயே முட்டிக்கொள்வதற்கு சமம். 18 of 22 பிறர் உனக்கு செய்த உதவியைவிரும்பினால் எல்லாரிடமும் சொல்.நீ பிறருக்கு செய்த உதவியையார் விரும்பினாலும் சொல்லாதே. 19 of 22 நீ உன் மனசாட்சிக்கு விரோதம்இல்லாமல் நட. நீ நல்லவனாகெட்டவனா என்று முடிவு செய்யவேண்டியது மக்கள் அல்ல கடவுள். 20 of 22 இருட்டை தேடும் கரப்பான் பூச்சியாய்வாழ்ந்து மடிவதை விட.வெளிச்சத்தை தேடும் ஈசலாய்வாழ்ந்து விட்டு மடிந்து போவதே மேல். 21 of 22 வாழ்க்கையில் எதுவும்சொல்லிவிட்டு வருவதும் இல்லை.வந்த எதுவும் சொல்லித்தராமல்போவதும் இல்லை. 22 of 22 Tags Tamil Life Quote Image Newer Older
Thanks For Your Comment...