HomeAmma-Appa Quotesஅம்மா கவிதைகள் | Amma Kavithaikal Images அம்மா கவிதைகள் | Amma Kavithaikal Images Admin January 28, 2021 0 இந்த உலகத்தில் கலப்படம்இல்லாதது எதுவென்றால்!அது தாய்ப்பாலும்,தாய் பாசமும் மட்டும் தான்.! தாயைப் போல் ஒரு உறவினைதரணி எங்கும் தேடினும் கிடைத்திடுமோ!இவள் தேவதையின் மறுவடிவமன்றோ! அவள் அழுதிட நாம்பிறந்ததாலோ என்னவோ!ஒருபோதும் அவள் நம்மைஅழ வைப்பது இல்லை...! உனக்கு ஜனனம் தந்து,இந்த அழகிய உலகை காட்டியதாயின் அன்பை மறந்துவிடாதே.தாய்முகம் மலர்ந்தால் உன் வாழ்க்கை மலரும். தாயின் அன்பு தாமரை இலை போன்றது.உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்,அன்பால் மிதக்க வைத்துக்கொண்டே இருக்கும். கடல் அலைக்கு எல்லை உண்டு.தாய் அன்புக்கு எல்லை உண்டோ!தாய் மடி தந்த சுகம் வேறொரு மடி தருமோ! தன்னலம் விரும்பி வாழும் உலகில்,என் நலம் விரும்பி வாழும்ஓர் உயிர் 'அம்மா'. சாப்பிட்டு விட்டு கழுவாமல்கொண்டு வந்த லஞ்ச் பாக்ஸ்சை,அடுத்த நாள் திறந்து சலிப்போ,முக சுழிப்போ இல்லாமல்கழுவும் கைகள் உன்னதமானவை.அன்பென்றால் அம்மா தானே...! "அன்பு" இந்த வார்த்தை சிரிப்பை தருகிறது.அன்னையின் அன்பை தவிர மற்ற அனைத்துஅன்பும் தேவையின் நிமிர்த்தம் மட்டுமே.மதிப்பும் மரியாதையும் குறையாமல்வாழும் வரை யார் அன்பும் குறைவதில்லை. Tags Amma-Appa Quotes Newer Older
Thanks For Your Comment...