HomeTamil Life Quote Image20 வாழ்க்கை ஸ்டேட்டஸ் | Tamil Whatsapp Status 20 வாழ்க்கை ஸ்டேட்டஸ் | Tamil Whatsapp Status Admin January 10, 2021 0 எனக்கென ஒரு தன்மானம்திமிர் எப்போதும் இருக்கும்.அதை எந்த சந்தர்ப்பத்திலும்யாருக்காகவும்விட்டு கொடுக்க மாட்டேன்.இந்த உலகத்தில் எதிரிகள்குறைவு துரோகிகள் அதிகம்.பிடித்தவர்கள் குறைவுநடித்தவர்கள் அதிகம்.பாசம் குறைவுவேசம் அதிகம். 1 of 20 மதிப்பவனை மதிக்கும் பண்பும்என்னிடம் உண்டு.எதிர்ப்பவனை எதிர் கொள்ளும்துணிவும் என்னிடம் உண்டு. 2 of 20 கடல் மீது கல்லெறிந்தால்கடலுக்கு ஏது வலி..!நம் மீது எறியப்படும்விமர்சனங்களும் அப்படித்தான்..! 3 of 20 நாய் குறைக்கத் தான் செய்யும்.நாம் தான் பக்குவமாககடந்து செல்ல வேண்டும். 4 of 20 சிரிப்பதற்கு மட்டும்கற்றுக்கொள்ளுங்கள்.அழுவதற்கு உடன்பயணிப்பவர்கள்கற்றுத் தருவார்கள். 5 of 20 எண்களை பரிமாறிக்கொள்ளும் முன்,எண்ணங்களை பரிமாறிக்கொள்வது சிறந்தது...! 6 of 20 வாழ்க்கை எப்படி இருக்கிறதுஎன்பது முக்கியம் அல்ல.அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம். 7 of 20 எண்ணியபடி வாழ முடியவில்லை என்றாலும்,வாழ்கிற மாதிரி எண்ணிக் கொண்டுபோய் கொண்டே இருப்போம். 8 of 20 ஒரே விசயத்தை மறுபடி மறுபடிநினைத்துக் கொண்டு இருந்தால்,உன் மனம் அதைசெயல்வடிவத்துக்கு கொண்டுவந்து செயல்பட வைத்துவிடும். 9 of 20 திறமை இருந்தும் பயன்படுத்த முடியாஒவ்வொரு ஏழை மனதிலும் ஒரு குமுறல்.தன்னை யாராவதுதூக்கி விட்டு விட மாட்டார்களா என்று. 10 of 20 ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணம்ஆகிவிடக்கூடாது என்று எண்ணும் ஆணும்,ஒரு ஆணின் சந்தோஷத்திற்கு தான்காரணமாக இருக்க வேண்டும்என்று நினைக்கும் பெண்ணும்வாழும் இடம் சொர்க்கம் தான். 11 of 20 அவமானப்படுத்தும் போது கவலை வேண்டாம்.வலித்தால் கொஞ்சம் தாங்கி கொள்.ஒரு நாள் வாழ்ந்தால் உன்னைப் போல்வாழ வேண்டும் என்று உதாரணம் காட்டுவார்கள்.உன் தன்னம்பிக்கைக்கு அவ்வளவு சக்தி உண்டு. 12 of 20 சில மோசமான நாட்களைபோராடி கடந்தால் தான்,பல சிறந்த நாட்களைகாண முடியும்.! 13 of 20 கஷ்டம் வரும்போது கவலை படாதே.அதை கொடுப்பது கடவுள் தான்.உன்னை கஷ்டப் படுத்துவதற்கு அல்ல.உன்னை சுற்றி உள்ள முகமூடிகளைஉனக்கு காண்பிப்பதற்கு."ஏற்றத்தில் உடன் இருந்த யாரையும்இறக்கத்தில் காண முடியவில்லை". 14 of 20 வாய் வைத்தால் வாய் வெந்துவிடும் என்று தெரிந்தும்.சூடாக இருக்கும் டீயை நாம்பக்குவமாக அனுகி,லாவகமாக குடிப்பதில் உள்ளது,வாழ்க்கையை வாழ்வதற்குதேவையான தத்துவம். 15 of 20 வார்த்தையால் சொல்லும்பதில்களை விட,வாழ்க்கையால் சொல்லும்பதில்களுக்கு வலிமை அதிகம். 16 of 20 என்னிடம் எதுவும் இல்லைஎன்ற வலியை விட,உன்னிடம் என்ன இருக்கிறதுஎன்ற கேள்வியின் வலி அதிகம். 17 of 20 நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் என்று நினையுங்கள்.அடுத்தவரை நோகடித்து வாழவேண்டும் என்று நினைக்காதீர்கள். 18 of 20 தவறுகளை தவறிசெய்வதில் தவறில்லை.தவறாமல் செய்வதுதான் தவறு. 19 of 20 கடவுள் நமக்கு என்ன செய்தார்என்று எண்ணாதே.எதுவும் செய்யாமல் விட்டுவைத்திருப்பதே அதிசயம் தான். 20 of 20 Tags Tamil Life Quote Image Newer Older
Thanks For Your Comment...