Type Here to Get Search Results !

25 வாழ்க்கை கவிதை வரிகள் | Life Quotes In Tamil

வாழ்க்கை உண்மைகள்

ஒரு நல்ல மனிதரை எந்த சூழ்நிலையிலும்
மோசமாக நடத்தி விடாதீர்கள்.
ஏனெனில் அழகிய கண்ணாடி உடைந்து
தான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.

வாழ்க்கை ஸ்டேட்டஸ்

உன்னை தாண்டி உன் மனதை காயப்படுத்த
ஒருவனுக்கு துணிச்சல் இருக்கும் போது.
அதையும் தண்டி உன் மனதை சந்தோஷப்படுத்த
உன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்.

வாழ்க்கை கவிதை

பின்னால் பேசுபவன்,
புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன,
நீ சென்று கொண்டே இரு முன்னால்.

Valkkai Kavithai

நண்பர்கள் கூட எதிரிகள் ஆவார்.
நிலை தாழ்ந்தால்.
எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார்.
நிலை உயர்ந்தால்.

Enemy become friend tamil quote

காசு உள்ளவன் சொல்லும் அறிவுரை,
காசு உள்ளவனுக்கு தான் உதவும்.
காசு இல்லாதவன் சொல்லும் அனுபவமே
காசு இல்லாதவனுக்கு உதவும்.

Anubavam Kavithai

சிரித்தது மறந்து விடும்.
ஆனால் அழுதது மறக்காது.
நாம் அதை துடைக்கும் கரமாக இருப்போம்.
காரணமாக இருந்து விடக்கூடாது.

Crying tamil quote

வாழ்க்கையின்
ஒவ்வொரு நிராகரிப்பும்,
அவர்கள் மனதில் நாம் யார்
என்பதை உணர்த்தும் அருமருந்து.

Valkkai status

யாரிடமும் ஏமாந்திட கூடாது
என்று எண்ணும் மனது.
யாரையும் ஏமாற்றிட கூடாது
என்று எண்ணுவதில்லை.

Tamil quote for life

எதுவுமே சரியில்லை என்றாலும்,
எல்லாம் சரியாகிவிடும் என்று
நினைப்பது தான் வாழ்க்கை.

Tamil life quote

வியர்வை சிந்தாது வாழ்ந்தால்!
கடைசியில், ஏதோ ஒரு விதத்தில்,
கண்ணீர் சிந்தி தான் தீரவேண்டும்.

Tamil quote for life


நடப்பது எல்லாம் நமக்கு
எதிராகவே இருந்தாலும்.
நாம் நேராகவே நடப்பதில்
தான் உள்ளது, நம் மீது
நாம் கொண்ட நம்பிக்கை.

Valkkai Kavithai

பொய் பேசி உருவான பகைகளை விட.
மெய் பேசியதால் உருவான
பகைகளே அதிகம்.

உண்மை கவிதை

"பொய்" பேசி வாழ்ந்தால்,
"ஆயிரம் உறவுகள்" மொய்க்கும்
"ஈ" போல்.
"மெய்" பேசி வாழ்ந்தால்,
"ஒரே ஒரு உறவு" மட்டுமே ஒட்டும்
"அட்டை" போல். 
அது தான் உன்னை "மனசாட்சி".

Valkkai Unmai

வாழ்க்கையில் விதி சத்தமில்லாமல்
விளையாடிவிட்டு போய்விடுகிறது.
நாம் தான் சத்தமிட்டு அழுகிறோம்.
விதி வலியது. மதி அதைவிட வலியது.

விதி கவிதை

உயர்ந்து நிற்கும் போது
உயர்த்தி பேசும் உறவுகள்.
விழுந்து கிடைக்கும் போது
தோள் கொடுத்து தூக்கிவிட
வருவதில்லை ஏனோ.?

Valkkai Kavithai

ஆசைப்படும் போது கிடைப்பதில்லை.
கிடைக்கும் போது ஆசை இருப்பதில்லை.

Valkkai status

பிடித்தவரோடு சிரித்து பேசு.
பிடிக்காதவரோடு சிந்தித்து பேசு.

Tamil Valkkai thathuvam


எல்லோருக்கும் கொடுக்கவும் முடியாது.
எல்லோரிடமும் எதிர்பார்க்கவும்
முடியாது "மரியாதை".

Respect Tamil Quote

அர்த்தமில்லா ஆசைகளும்,
தேடலில்லா தேவைகளும்,
குறிக்கோளில்லா வாழ்க்கையும்,
ஒருவரை ஏழையாக்கும்.

Valkkai thathuvam

ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கை ஆனபின்,
கொலை செய்ய கத்தியை ஓங்கினால் கூட,
சிரிப்புத் தான் வருகிறது.

Valkkai Unmai

கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள்.
ஒருவேளை இறங்குவதற்கு
அதே படிகள் தேவைப்படலாம்.
விதி வலியது.! காலம் கொடியது.!

Tamil advice for life

நண்பா! வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நிமிர்ந்து நில்!
குனிந்து கொடுக்க தொடங்கி விட்டால்!
நிமிர விடாது இந்த சமூகம்!

Tamil quote for life

உன் வாழ்க்கையில் நீ வெற்றி பெற,
நடந்து வா உன் கால்களால்,
ஏறி வராதே பிறர் முதுகில்.

Tamil Kavithai for life

ஒவ்வொரு புதிய நாளும்
நம்மை கடந்து செல்லும் போது,
நாம் புதிதாக ஏதாவது ஒன்றை
கற்றிருக்க வேண்டும்,
இல்லை செய்திருக்க வேண்டும்.

Tamil quote for life

நீங்கள் தங்கத்தை உரசி பார்க்காமல் வாங்கலாம்.
ஆனால் அதை திருப்பி கொடுக்கும் போது
அவன் உரசி பார்த்து தான் வாங்குவான்.
நீங்கள் அவன் மீது வைத்த நம்பிக்கையை
அவன் உங்கள் மீது வைக்கவில்லையே!

Valkkai Unmai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad