HomeTamil Ponmozhikal Imageபொன்மொழிகள் ஸ்டேட்டஸ் இமேஜ் பொன்மொழிகள் ஸ்டேட்டஸ் இமேஜ் Admin March 16, 2021 0 பாசமுள்ள நெஞ்சம் பழிவாங்க நினைப்பதில்லை.நேசமுள்ள நெஞ்சம் நேசிக்க மறப்பதில்லை. 1 of 15 மனிதனாய் பிறந்துமனிதனாய் வாழ்வது எளிது.மனிதனாய் பிறந்துமனிதத்துடன் வாழ்வது பெரிது. 2 of 15 நிதானம் தவறினால்!நிம்மதியும் தவறிப் போகும்! 3 of 15 ஏழையின் சாபமும்பணக்காரரின் பாராட்டும்என்றுமே ஆபத்து தான். 4 of 15 கடலில் மூழ்கினால் முத்தெடுக்கலாம்.கடனில் மூழ்கினால் சொத்திழக்கலாம். 6 of 15 நீரில் எறிந்த கல்லும்,இதயத்தில் பதிந்த செல்லும்,என்றும் அழிவதில்லை. 7 of 15 நிரந்தம் இல்லாத ஒன்றை,நிரந்தரமாக்க தேடி அலைந்து,ஓய்ந்து போவது தான் வாழ்க்கை."நிம்மதி" 8 of 15 கொடுத்தது பெரிது என்றாலும் மறந்திடு!பெற்றது சிறிது என்றாலும் மறவாதிரு! 9 of 15 ..::ஆசை::..அடக்கி வைத்தால் ஞானம் பிறக்கும்.அவிழ்த்து விட்டால் மானம் பறக்கும். 10 of 15 வலியின்றி சிரிப்பது எளியது!வழியின்றி சிரிப்பது வலியது!யாருமின்றி சிரிப்பது கொடியது! 11 of 15 உயர்ந்து விட்டேன் என்பதுபெருமை தான்.அதைவிட பெருமை,உயர்த்தி விட்டேன் என்பதே! 12 of 15 "விட்டுக்கொடுத்து" போகும்மனம் இருந்தால்."விட்டுவிட்டு" போகும்மனம் வரவே வராது. 13 of 15 நண்பா!வறுமையைக் கண்டுவருந்தாமல் வாழ்.பணத்தைக் கண்டுபழசை மறக்காமல் வாழ்.பலத்தைக் கண்டுபயப்படாமல் வாழ். 14 of 15 நல்லதை கற்று ஏற்றுக்கொள்.கெட்டதை கற்றுத் தெளிந்துகொள். விட்டதை மறந்துதொட்டதை பிடித்துக் கொள். 15 of 15 Tags Tamil Ponmozhikal Image Newer Older
Thanks For Your Comment...