Type Here to Get Search Results !

தலைவன் Dp ஸ்டேட்டஸ்

எவன் ஒருவன் சொல், செயல்,
சிந்தனை அனைத்தும், தமிழ்
சார்ந்தும், தமிழ் மக்கள் சார்ந்தும்
உள்ளதோ, அவனே என் தலைவன்.
எழுதியவர்: குல்பி



என் குறைகளை உணர்ந்தவன் என் தலைவன்.
என் குறைகளுக்கு குரல் கொடுத்தவன்
என் தலைவன்.
கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை
பார்த்தவன் எல்லாம் தலைவன் இல்லை.

Thalaivan Kavithai

Thalaivan Kavithai Kaalai Vanakkam

கவலைகள் ஆயிரம் சூழ்ந்து கொண்ட
போதும் சிரித்து பேசுபவன் மனிதன். கவலைகள் ஆயிரம் சூழ்ந்து கொண்ட
போதும் சிந்தித்து பேசுபவன் தலைவன்.

தலைவன் கவிதை

தலைவர் கவிதை காலை வணக்கம்

தேர்தலை முன்னிட்டு வாயை
திறப்பவன் அரசியல் வாதி.
மக்களின் தேவையை முன்னிட்டு
வாயை திறப்பவன் தலைவன்.

தமிழ் தலைவர்

தமிழ் தலைவன்

தலைவன் என்பவன் மக்கள் துயர் துடைப்பவன்,
தன் மக்கள் வேதனை கண்டு கொதிப்பவன்.
தன் மக்களுக்கு வேதனை கொடுத்து
வேடிக்கை பார்ப்பவன் ஒரு காலமும்
தலைவனாக இருக்க முடியாது.

தலைவன் கவிதை

தலைவன் காலை வணக்கம் கவிதை

ஓட்டுக்காகவும் தன் வீட்டுக்காகவும்
நில்லாமல், தன் நாட்டுக்காகவும்,
தன் நாட்டு மக்களுக்காகவும்
நிற்ப்பவனே தலைவன்.

தலைவர் கவிதை

தலைவர் காலை வணக்கம்

தலைவன் என்பவன் தலைக்கனம் இல்லாதவன்.
தன்னலமற்று தன் (நாட்டு) மக்களை பற்றி சிந்திப்பவன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad