HomeTamil Motivation Quote Imagesதன்னம்பிக்கை கவிதைகள் ஸ்டேட்டஸ் தன்னம்பிக்கை கவிதைகள் ஸ்டேட்டஸ் Admin March 24, 2021 0 தட்டிப்பார், முட்டிப்பார்,மோதிப்பார், முயன்று பார்,திறக்கவில்லை என்றால்,உடைத்து விடு தடைகளை.கட்டி இழுத்து விடு வெற்றியை. 1 of 20 வெற்றி வேட்கையுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது எதிரேஎமனே வந்தாலும் முட்டி மோதிஏறி மித்து முன்னேறி செல் நண்பா. 2 of 20 வாழ்க்கையில் தொட்டது எல்லாம்தோல்வியில் முடிந்தாலும்,முயற்சியுடன் தொடர்ந்தால்விட்டது எல்லாம் வெற்றிகள் ஆகும். 3 of 20 மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும்மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டவையே.உங்கள் ஆரம்பம் சாதாரணமாக இருக்கலாம்,ஆனால், சாதனை பெரிதாக இருக்க வேண்டும். 4 of 20 எட்டாத உயரத்தில் இருப்பவர்களைஎட்டி பிடிக்க நினைக்காதே.நீ அதைவிட உயர்ந்து, அவர்களைஉன்னை எட்டி பிடிக்க வை. 5 of 20 கட்டும் கோபுரம் மணல் கோபுரம் என்றாலும்உயர்வானதாக கட்ட நினைப்போம்.எண்ணம் உயர்வானதாக இருந்தால்,செயல் உயர்வானதாக இருக்கும்.வெற்றி, கோபுரமாய் உயர்ந்து நிற்க்கும். 6 of 20 காலம் குறைவு என்பதால்நேரத்தை வீணாக்காதே.வெற்றியின் வாசல்தொலைவு என்பதால்முயற்சியைக் கைவிடாதே. 7 of 20 வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் அடைத்து,வலிகளை கடந்து வந்து விட்டேன்.ஆனால் ஒருபோதும் நின்று விட தோண்றவில்லை.மாறாக முன்னேற வேண்டும்,முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறிமட்டுமே மனதில் தீயாய் பற்றி எரிகிறது. 8 of 20 தோல்வியின் வலிகள் அதிகரிக்க அகிகரிக்க,வழிகள் அடைத்தாலும்,வெற்றி வெற்றி என்ற ஒற்றை சொல்மட்டுமே சத்தமாய் ஒலிக்கிறதுஆழ்மனதில் முயற்சியுடன். 9 of 20 எப்போதும் அஞ்சி ஒதுங்கி நிற்பதை விட, மலையாக இருந்தால்கூட மயிரை கட்டி இழுத்து பார்த்து முன்னோக்கி செல்வதே சிறப்பு."மயிர் என்பது கெட்ட வார்த்தை அல்ல.மயிர் என்றால் முடி.கெட்ட வார்த்தை என்பது தான்கெட்ட வார்த்தை தான்". 10 of 20 வலிகளே வழிகளை காட்டிநம்மை வலிமையாக்கும். 11 of 20 முடியாததை முடித்து காட்ட முயற்சி தேவை.தோல்வியே வெற்றியின் தொடக்கம்.முயற்சி தொடரும் வரை வெற்றியும் தொடரும். 12 of 20 தன்னம்பிக்கையை முதல் எழுத்துஆக்கிக் கொள் நண்பா,தலையெழுத்து நன்றாக இருக்கும்.முடியும் வரை முயற்சி செய் நண்பா.முடியாதது என்பது முடிந்து போகும். 13 of 20 வலிய உளியால் முடியாததுகூட எளிய உளியால் முடியும்.தொடர் முயற்சியும் தொடர்போராட்டமும் தான் முக்கியம். 14 of 20 தூக்கி வீசியவர்கு நன்றி சொல் நண்பா!அவர் வீசி எறியாமல் இருந்திருந்தால்,முட்டி, மோதி, முயற்சி செய்து போராடி,வெற்றி பெரும் தன்னம்பிக்கையும்தைரியமும் இல்லாமலே போய் இருக்கும். 15 of 20 தன்னம்பிக்கையை தன்னகத்தேகொண்டவனுக்கு ஆறுதல் சொல்லமற்றொருவன் தேவை இல்லை.அவனுக்கு ஆக்கமும், ஊக்கமும்,ஆறுதலும் அவனே. 16 of 20 நண்பா! உன் இன்றைய சிறு சிறுமுயற்சிகள் தான், நாளைய உன்சரித்திர சாதனையின் அடித்தளம். 17 of 20 அயராத உழைப்பு, தளராத முயற்சி,சிதறாத கவனம், பதராத நம்பிக்கை,இவை அனைத்தும் உள்ளத்தில்இருந்தால் வெற்றி என்பது தூரமில்லை. 18 of 20 தோல்வியை கண்டு அஞ்சினால்வெற்றியை அடைய முடியாது.மன உறுதி கொள்! அச்சம் தவிர்!நிமிர்ந்து நில்! துணிந்து செல்!உனதே வெற்றி உனதே! 19 of 20 முயன்றும் முடியவில்லை என்றால்சவாலாக எடுத்துக் கொண்டுமுயற்சியை தொடர்ந்து செய்.பல தோல்விகளுக்கு பின் கிடைக்கும்வெற்றிக்கு சுவை அதிகம்.வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்! 20 of 20 Tags Tamil Motivation Quote Images Newer Older
Thanks For Your Comment...