Type Here to Get Search Results !

நாலு கால் நாற்காலிக்கு சண்டையடா!

நாலு கால் நாற்காலிக்கு சண்டையடா!
நீயா நானா போட்டியடா!
கை மாறுது பணம் இங்கே அங்கேயடா!
ஜெயிப்பது யார் என்று போட்டியடா!
வாய் பேச்சில் ‌ வீரர்களடா!
மக்கள் அவர்கள் வலையிலடா!
பின்னர் தானே தெரியுதடா!
தலைவன் வாய் வாக்கு எங்கே பறந்ததடா!
நாடு என்ன ஆனதடா!
தலைவன் வாக்கு காற்றில் மிதந்ததடா!
நம் வரிப் பணமும் மறைந்ததடா!
பணம்! பணம்! பணம்!
மனிதனை மடையனாக்கியதடா!
அறிந்து கொள்! தெரிந்து கொள்! தெளிந்து கொள்!
எழுதியவர்: மாலா

தமிழ்நாடு தேர்தல்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad