HomeTamil Wishes Imagesமகளிர் தின வாழ்த்துக்கள் | Women's Day Wishes In Tamil மகளிர் தின வாழ்த்துக்கள் | Women's Day Wishes In Tamil Admin March 07, 2021 2 பெண்களுக்கு எதிரான அனைத்துவன்கொடுமைகளையும் வேரறுக்கும் நோக்கில்,பெண் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பைமுன்னிலை படுத்தி கொண்டாடப்படுவதுதான் உலக மகளிர் தினம்.Happy Womens Day பெண் புத்தி பின் புத்திஎன்பதன் உண்மை விளக்கம்:பெண் பின்னால் வருவதைமுன்னால் யோசிப்பவள் என்பதே.மகளிர் தின வாழ்த்துக்கள் பெண் வீட்டை ஆள்பவள் மட்டும் அல்ல,நாட்டை ஆளும் திறமை படைத்தவள்.பெண்ணாக பிறந்தது நம் பெறுமை.சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். பெண்ணுக்கு மஞ்சள் கயிறுதரும் மங்கலத்தையும்,மரியாதையையும் மின்னும்மஞ்சள் தங்கம் தருவதில்லை.சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். தாய்மைக்கு ஈடு என்று,எதுவும் இல்லை இவ்வுலகில்.தாய்மையை போற்றுவோம்.பெண்மையை மதிப்போம்...!மகளிர் தின வாழ்த்துக்கள் புரிந்து கொள்ளாதவர்களுக்குபெண் சாபம் ஆகிவிடுகிறாள்!புரிந்து கொண்டவர்களுக்குபெண் பேரின்பம் ஆகிறாள்!முதலில் புரிந்து கொள்ளுங்கள்அவள் ஒரு சிறு கவிதை தொகுப்பு! பெண்களுக்கு தைரியம் இல்லைஎன்று யார் சொன்னது?முதல் குழந்தையை பெற்று விட்டுஇரண்டாவது குழந்தைக்கு தாயார்ஆவதில் இருக்கிறது அவர்களின் தைரியம். மறுபிறவி என்று தெரிந்தும்,குழந்தையை ஈன்றெடுக்க, துணிவுகொள்ளும் பெண்மையின் முன்,ஆணின் வீரம் தோற்றுப் போகும்...!மகளிர் தின வாழ்த்துக்கள் Tags Tamil Wishes Images Newer Older
Beautiful lines. Happy women's day...
ReplyDeleteஅருமை! மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteThanks For Your Comment...