HomeTamil Love Status Images25 காதல் கவிதைகள் ஸ்டேட்டஸ் 25 காதல் கவிதைகள் ஸ்டேட்டஸ் Admin April 05, 2021 0 Tamil Quote About Loveஆசை உள்ள வரை கைபிடித்து நடப்பதல்ல காதல்.ஆயுள் உள்ள வரைகைவிடாமல் நடப்பதை காதல். 1 of 25 Important Of Love Tamil Quoteதிருமணத்திற்கு முன்பு காதல்அவசியமோ இல்லையோ,திருமணத்திற்குப் பின்புகாதல் அத்தியாவசியம். 2 of 25 Tamil Quote For Girlfriendநீ என்னை திரும்பி பார்க்காமல்போனாலும், நீ திமிராக செல்லும்அழகை, நான் விரும்பி ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். 3 of 25 Kavithai For Girlfriendஉனக்கு அனுப்பி வைக்க கவிதைஒன்று எழுதிட நினைத்தேன்.எழுதி முடித்த பின்பு தான்தெரிந்தது என் எழுது கோலும்உன்னை காதலிக்கிறது என்று. 4 of 25 Tamil Love Quoteஉன்னுடனே சேர்ந்து சுற்றுகிறது,என் நிம்மதியும் என் சந்தோஷமும்.நீ வந்தால் வருவதும்,நீ போனால் போவதுமாக. 5 of 25 Kadhal Kavithai For Loversநினைவில் உந்தன் நிஜங்கள்.கனவில் உந்தன் நிழல்கள்.நிஜம் எது நிழல் எது என புரியாமல்தினம் புலம்புகிறேன் நான் என் அன்பே. 6 of 25 Love Kavithai Imageசிலந்தி வலையில் சிக்கிய பூச்சியும்,செவ்வந்தி உன் விழியில்சிக்கிய நானும் ஒன்று தான். 7 of 25 Tamil Kadhal Kavithai Imageநேற்று வரை என் வாழ்வில்யாரும் இல்லை என் நிலவே.நிலவே, உந்தன் மனதில் நான் வந்தேன்,எந்தன் மனதில் நீ வந்தாய்.இனி எனக்கு கவலை ஏதும் இல்லை,என் முழு நிலவே. 8 of 25 Deep Love Quote in Tamilகிடைக்குமா என்று ஏங்கிய மனது தான்.ஆனால் இப்போது கிடைக்க கூடாதுஎன்று நினைக்கிறது.உன்னிடம் இருந்து விடுதலையை. 9 of 25 Ninaivugal Kadhal Kavithaiநீ இல்லாத பொழுதெல்லாம்!தொல்லை செய்கிறது!உன்னோடு இருந்த பொழுதுகள்! 10 of 25 True Lines About Love Tamilகாதலும் கனவு தான்.அது சிலருக்கு பலிக்கும்.பலருக்கு வலிக்கும். 11 of 25 Kadhal Kavithai For Loversநீர் இன்றி மீன் வாழ முடியாது.நீ இன்றி நான் வாழ முடியாது.வருவாயா இல்லை என்னைவதைப்பாயா? 12 of 25 Ninaivugal Kavithai Statusஅவ்வப்போது உன் நினைவுகள்என் இதயத்தை நனைத்து விட்டுதான் போகிறது. தூறலாக அல்லஇதயத்துக்கு இதம் தரும் சாரலாக. 13 of 25 Kavithai For Girlfriendஅடி என்னவளே!வழி தெரியாமல் தவிக்கிறேன்உன் உயர உன் கூந்தலில்சிக்கிக்கொண்டு. 14 of 25 Kadhal Kavithai Imageயாருமில்லா உலகம்!அதில் நீயும் நானும் தனியே!உனக்கும் எனக்குமான இடைவெளியில்அன்பு மட்டுமே தினம் மழையாக!கடைசி மூச்சு நிற்கும் வரைகாதல் மட்டுமே நம் சுவாசம்!என் உயிர் பிரியும் வேலையில்உன் மடியில் நான் மடிந்திடவேண்டும்! 15 of 25 Tamil Love Quote For Womenபெண்ணே நீ வெட்கப்படும் போது உன்முந்தானையால் முகத்தை மறைக்காதே!உன் வெட்கத்தில் மயங்கி நான்உன் மீது காதல் கொண்டது போல்உன் முந்தானையும் மயங்கி உன்மீது காதல் கொண்டு விடுமோஎன்று பயமாக உள்ளது. 16 of 25 True Love LinesTamilஎன் உயிர் இருக்கும் வரை நீ என்னோடுவாழ வேண்டும் என்றில்லை!நீ என்னோடு வாழும் வரைஎன் உயிர் இருந்தால் போதும். 17 of 25 Kadhal Kavithai Status:இந்த உலகத்தில்:நான் வழிபட கடவுள்கள் பல.நான் பின்பற்ற மதங்கள் பல.நான் காதல் செய்ய நீ மட்டுமே.என் உயிரே👸! நீ மட்டுமே🤵! 18 of 25 Kadhal Kavithai For Loverஉன்னை கருவில் சுமந்த உன்தாய்க்கும் பொறாமை வரும்!நான் உன்னை என் இதயத்தில்சுமப்பதைக் கண்டால்!என் காதலே! 19 of 25 Tamil Love Statusநீ என் அருகில் இருக்கும் வரைஅமாவாசை என்பதேஇல்லையடி என் வாழ்வில்,என் முழு மதியே👸! 20 of 25 Kadhal Kavithai For Loverநேசத்துடன் உன் விரல் தனில்என் விரல் கோர்த்து,மரணம் வரைநம் உறவை தொடர ஆசையடி..! 21 of 25 Tamil Kadhal Kavithai Imageஎன் சீத்தா தேவியே!உன் முகம் காண அனுமனைநோக்கி தவம் இருந்தேன்அனுதினமும் ராமனாய். 22 of 25 Kadhal Kavithai Statusகடவுளிடம் இருகரம் கூப்பிதினம் கேட்டு வருகிறேன்.என் திருமணத்தன்றுஎன் இடது இருக்கையில்நீ அமர வேண்டும் என்று..! 23 of 25 True Tamil Love Statusவயதான காலத்தில்என் கால்கள் தளரலாம்!ஆனால், உன் மீது நான்கொண்ட காதல் தளராது! 24 of 25 Love Quote in Tamilஆழ் கடலில் நீர் தேங்கிய சிப்பியில்முத்துக்கள் தோன்றுகிறது.ஆழ் மனதில் உன் நினைவுகள்தேங்கிய நெஞ்சில் கவிதைமுத்துக்கள் தோன்றுகிறது. 25 of 25 LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...