ஒவ்வொரு வினாடியும் பலர் இந்த ஆட்டத்தை விட்டு சென்று கொண்டு இருக்கின்றனர். நமக்கே தெரியாமல் நாமும் அந்த வரிசையில் நின்று கொண்டு இருக்கிறோம். வினாடியில் முடிந்து போகும் வாழ்க்கையில் போட்டி பொறாமை எதற்கு! அன்பும் பாசமும் மட்டும் போதுமே! அனுப்பியவர் - புவனா
வாழ்க்கை உண்மை கவிதை ஸ்டேட்டஸ் by புவனா
April 17, 2021
0
Thanks For Your Comment...