நீ பிரியாமல் இரு! நான் உன் இதய துடிப்பாக வாழ்வேன், உன் இதயத்தின் ஓரத்தில். நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டும் அல்ல, உனக்காக மட்டுமே வாழ. என் ஆயுள் முழுவதும் உன் அன்பு நீடிக்க வேண்டும். இல்லை உன் அன்பு உள்ளவரை என் ஆயுள் நீடிக்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் உன் அன்பு நீடிக்க வேண்டும்
May 01, 2021
0
Thanks For Your Comment...