Type Here to Get Search Results !

என் உடலின் உயிராய் என் உருவத்தின் நிழலாய்

என் உடலின் உயிராய்! என் உருவத்தின் நிழலாய்! என் இதயத்தின் துடிப்பாய்! என் மனதின் நினைவாய்! என்றும் என் தேவதையாய்! என்றென்றும் என் காதலியாய்! என் வாழ்கை துணையாய்! என் கரம் பிடித்து வருவாயா? "இது எண்ணத்தில் உதித்தது அல்ல. என் உள்ளம் அன்பால் உதிர்த்தது".

Tamil love proposal Quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad