பாதையில் தொலைவைக் கண்டு பயந்தால், பயணத்தை தொலைப்போம். வாழ்வில் துன்பத்தைக் கண்டு பயந்தால், வாழ்க்கையை தொலைப்போம். துன்பத்தை தூர வையுங்கள், இன்பம் தானாய் வரும். வாழ்க்கையில் கஷ்டம் வருவது உங்களை அழிக்க அல்ல, உங்களில் மறைந்திருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருவதற்க்கே.
பாதையில் தொலைவைக் கண்டு பயந்தால்
May 05, 2021
0
Thanks For Your Comment...