நீங்கள் கூறும் ஆறுதலில், ஒருவரின் தவறான எண்ணம், அவர் மனதில் இருந்து நீங்கி, அவர் மனம் தெளிவடைந்தால், அதுவும் ஒரு விதத்தில் தர்மமே.
எதுவாக இருந்தாலும் உண்மையை வேதனையுடன் பேச ஆரம்பித்தால் பேச்சை கேளுங்கள். வலியும் வேதனையும் இன்றி பலபேர் உண்மையை பேசவே மாட்டான். நீங்கள் கேட்டு சொல்லும் சிறு வார்த்தை கூட அவர்களுக்கு ஆறுதல் தந்து அவர்கள் எண்ணத்தை மாற்றி அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.
Thanks For Your Comment...