HomeTamil Love Status Imagesஐ லவ் யூ கவிதை ஐ லவ் யூ கவிதை Admin June 25, 2021 0 ஏன் பிறந்தோம் என்று சலித்து வாழ்ந்த என்னை, ரசித்து வாழ வைத்தவள் நீ. ஓராயிரம் முறை ஜனனம் என்றால், ஓராயிரம் முறை நீ வேண்டும். என் உயிராக! என் உறவாக! என்னவளே! Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...