Type Here to Get Search Results !

காதலிக்கு இரவு வணக்கம் கவிதை

இரவின் இருளை ரசித்துக் கொண்டே, தேவதை உனக்கு நிலவை அனுப்புகிறேன், என் காதலை சொல்ல. உறங்கும் முன் முற்றம் வந்து பார். நான் அனுப்பிய நிலவு என் காதலை சொல்ல வந்திருக்கும். ஐ லவ் யூ இரவு வணக்கம்!



Tamil good night quote for girlfriend

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad