என்ன தான் நீ விலகி சென்றாலும் விலக்கிவிட முடியவில்லை உன் நினைவுகளை. என்னை தினம் கொத்தி தின்னும் கழுகுகள் உன் நினைவுகள். ஓடும் நதியில் தத்தளிக்கும் எறும்பு போல் நான். இலை கொடுத்து உயிர் கொடுப்பாயா!
ஓடும் நதியில் தத்தளிக்கும் எறும்பு போல் நான்
June 16, 2021
0
Tags
Thanks For Your Comment...