விதியினால் வந்த விபத்தல்ல, விழியினால் வந்த விபத்திது! மொழியினால் வந்த வர்த்தையல்ல, மௌனத்தால் பிறந்த கவிதையிது! எதிர்பார்த்து வந்ததல்ல, எதிர்பாராமல் தந்தது! சாதி, மத, இன, மொழி கடந்தது! சங்க இலக்கியம் சொன்னதிது! உன்னையும் என்னையும் ஆட்டி படைக்கும் இந்த பொல்லாத காதலிது!
ஆட்டி படைக்கும் இந்த பொல்லாத காதலிது!
June 08, 2021
0
Thanks For Your Comment...