புரிந்து கொண்டவர் வெறுப்பதில்லை. பிரிந்து செல்ல நினைப்பவர் நிலைப்பதில்லை. சாதனையில் கை கோர்ப்பவரை விட, சோதனையில் கை பிடிப்பவரே உண்மை நட்பு! உண்மை உறவு!
நண்பர்களே...! இந்த இணையத்தின் யூடியூப் லிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நல்ல தன்னம்பிக்கை தரும் சிந்தனைகள் ஒலி ஒளி வடிவில் பகிர்ந்து கொள்ள படுகிறது. பாருங்கள், பிடித்திருந்தால், தொடர்ந்து வரும் நல்ல சிந்தனைகளை கேட்க, பார்க்க, படிக்க விரும்பினால் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள்....
Thanks For Your Comment...