நண்பர்களுடன் பழகிய காலம் கடந்து போகலாம். ஆனால், பழகிய நினைவுகள் நித்தம் புதிதாக மலர்கிறது மனதுக்குள். *உலக நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!*
ஒட்டி பிறக்கவில்லை என்றாலும், பார்வை இரண்டும் நோக்கம் ஒன்றே. ஒர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நம் நட்பின் நாடி துடிப்பு எப்போதும் ஒன்றே நண்பா...! *நண்பர்கள் தின வாழ்த்துக்கள்*
பேசாமல் இருந்தாலும் பாசம் குறையாது நம் நட்பு. தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு. *நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!*
சாதனையில் இணைபவனை விட, சோதனையில் இணைபவனே உண்மையான நண்பன். நண்பேன்டா! *நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்!*
உயிர் வலியை உணரும் தருணங்களில், உரிமை எடுத்து தோள் சாய இடம் கொடுக்கும் தோழி கிடைப்பது என்பது பெரும் வரமே...! *அன்பு தோழிக்கு* *நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்*
யோசித்து வந்தால் அது உறவு, நேசித்து வந்தால் அது காதல், யோசிக்காமல், நேசிக்காமல் வந்தால் அது தான் நட்பு! *Happy Friendship Day!*
ஒரு நல்ல நூலகம்: பத்து நண்பனுக்கு சமம். ஒரு சிறந்த நண்பன்: நூறு நூலகத்திற்கு சமம். *நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!*
நட்பு என்பது! நமக்கு தெரியாமல் நமக்காக துடிக்கும் நம் மற்றோர் இதயம்! *இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!*
உலகம் வாழ் தமிழ் சொந்தங்களே! நண்பர்களே! நல்ல தரமான சிந்தனைகளை எங்கள் யூடியூப் சேனலிலும் பகிர்ந்து கொள்கிறோம். பாருங்கள் பிடித்திருந்தால் subscribe செய்து கொள்ளுங்கள். இது வரை நீங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றிகள்🙏. இனி நீங்கள் வழங்க போகும் ஆதரவுக்கும் நன்றிகள்🙏. முடிந்தவரை நீங்கள் ரசிக்கும் விதம் தரமான புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
🙏நன்றிகள்🙏.
Thanks For Your Comment...