Type Here to Get Search Results !

என் இதயத்தின் துடிப்பாய் வந்தாய்!

என் இதயத்தின் துடிப்பாய் வந்தாய்! என் கண்களுக்கு இமையாய் அமைந்தாய்! என் உயிருக்கு உயிராய் இருந்தாய்! என் உடலுக்குள் உதிரமாய் ஓடினாய்! இப்படி எனக்குள் அனைத்துமாய் வந்த நீ, என்னவளாக எனக்குள் வந்து, என்னில் முழுவதுமாய் கலப்பது எப்போது! அதை சொல்லிவிடு பெண்ணே இப்போது!



Tamil love quote for girlfriend

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad