கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத அறை, இன்பமும், துன்பமும் அறியாத அறை, தவம் இருந்தாலும் கிடைக்காத அறை, தேடியும் கிடைக்காத அன்பும், பாசமும், நிம்மதியும், தேடாமல் கிடைத்த அறை, அது கோவில் கருவறையை விட புனிதமான கருவறை "தாயின் கருவறை". அந்த கருவறையில் உறுவாகிய கருவில் கலையாத கரு நான்.
தாயின் கருவறை கவிதை | கருவறை ஸ்டேட்டஸ்
July 20, 2021
0
Thanks For Your Comment...