பிறப்பு முதல் இறப்பு வரை மாறா அன்பும், ஆதரவும், அக்கறையும் கொண்ட ஒரே உறவு தாய், தந்தை உறவு மட்டுமே. *பெற்றோர் தின வாழ்த்துக்கள்👪!*
எதை கொடுத்தும் வாங்கமுடியாத அறியாசனம்: தந்தையின் தோள். யாரும் இழக்க விரும்பாத தொட்டில்: அன்னையின் மடி. *பெற்றோர் தின வாழ்த்துக்கள்!*
உலகில், யாராலும் கொடுக்க முடியாத, விலை மதிப்பில்லாத பொக்கிஷம், பெற்றவர் அன்பும் அரவணைப்பும். *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
அம்மா என்னும் சொல் முதல் மொழி. அப்பா என்னும் சொல் முகவரி. *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
தன்னலம் இல்லாதது தகப்பன் பாசம். ஈடு இணை இல்லாதது அன்னையின் நேசம். *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
நீ மற்றவர் மத்தியில் பெருமையாக வாழ்வதை விட, உற்றவராம் பெற்றவர்களை மதித்து, பெருமை சேர்க்கும் விதம் வாழ்வதே சிறப்பு. *பெற்றோர் தின நல் வாழ்த்துக்கள்!*
Thanks For Your Comment...