Type Here to Get Search Results !

தூரம் சென்ற என் காதலே...!

தூரம் சென்ற என் காதலே...! என் கனவுகள் இன்று தனிமையானது. என் காதல் என்னை மிஞ்சி சென்றது. என் நினைவுகள் இன்று அனாதையானது. உன் நினைவுகள் மட்டும் எஞ்சி நிற்கிறது. என் நிழல் கூட என்னை ஏளனம் செய்கிறது. உலகே முடிந்தது போல் ஓர் உணர்வு என்னுள். விட்டுச்சென்ற என் காதலே...! -likemystatus



Tamil sad love quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad