Type Here to Get Search Results !

துரோகிகளின் துரோகத்தின் வலி

மரணத்தின் வலி சில வினாடிகள். சில துரோகிகளின் துரோகத்தின் வலி ஒவ்வொரு வினாடியும். உண்மை என்று நம்பிவிட்டேன் உன் சிரிப்பை. நீ சிரிப்பதே என்னை சீரழிக்க என்பதை உணராமல். கால போக்கில் கடந்து விடலாம் என்று எண்ணி வாழ்ந்தாலும். கடந்து செல்ல மறுக்கிறது துரோகத்தின் வலி. என்னை அன்போடு நெருங்குபவரையும் நெருங்கவிட மறுக்கிறது துரோகத்தின் நினைவுகள். மனிதம் இல்லா மனிதர்கள் நடுவே வாழ்வதே சவால் தான் போலும்.



துரோகத்தின் வலி கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad